1) The ‘Procedure established by Law’ in Indian Constitution is a feature borrowed from the constitution of
a) South Africa
b) Japan
c) Ireland
d) Canada
1) இந்திய அரசியலமைப்பின் சட்டப்படியான நடவடிக்கை என்ற இயல்பு பெறப்பட்ட அரசியலமைப்பு
a) தென்னாப்பிரிக்கா
b) ஜப்பான்
c) அயர்லாந்து
d) கனடா
2) Which one of the following is not a source of Law?
a) Caste
b) Custom
c) Legislature
d) Religion
2) பின்வருவனவற்றில் எது சட்டத்தின் மூலாதாரம் இல்லை?
a) ஜாதி
b) வழக்காறு
c) சட்டமன்றம்
d) சமயம்
3) Art 14 of the Indian Constitution is associated with the doctrine of
a) Judicial Activism
b) Judicial Review
c) Rule of Law
d) Rule of Dharma
3) இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 14 தொடர்புடையது
a) நீதிமன்ற முனைப்பு
b) நீதிப்புனராய்வு
c) சட்டத்தின் ஆட்சி
d) தர்மத்தின் ஆட்சி
4) ‘Rule of Law’ is embodied in which Article of the Indian Constitution?
a) 12
b) 13
c) 14
d) 15
4) இந்திய அரசியலமைப்பின் எந்த விதியில் ‘சட்டத்தின் ஆட்சி’ உறைந்துள்ளது?
a) 12
b) 13
c) 14
d) 15
5) Who propounded the concept of ‘Rule of law’?
a) A.V.Dicey
b) Lord Bryce
c) K.C.Wheare
d) Ivor Jennings
5) ‘சட்டத்தின் ஆட்சி’ கோட்பாட்டினை முன்மொழிந்தவர் யார்?
a) ஏ.வி.டைசி
b) பிரைஸ் பரபு
c) கே.சி.வியர்
d) ஐவர் ஜென்னிங்ஸ்
6) The spirit of laws published in the year
a) 1948
b) 1848
c) 1748
d) 1648
6) சட்டங்களின் உயிர் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு
a) 1948
b) 1848
c) 1748
d) 1648
7) Who popularised the concept – “Law should govern’ ?
a) Harold.J. Laski
b) Nelson Mandela
c) Rousseau
d) A.V. Dicey
7) “சட்டத்தின் ஆட்சி” என்ற கருத்தினை பிரபலப்படுத்தியவர்
a) ஹெரால்டு லாஸ்கி
b) நெல்சன் மண்டேலா
c) ரூசோ
d) ஏ.வி.டைசி