1) ————, an Arab-born Morocco scholar, travelled from Morocco to India.
a) Marco Polo
b) Al Beruni
c) Domingo Paes
d) Ibn Batuta
1) அராபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ———— ஆவார்.
a) மார்க்கோபோலோ
b) அல்-பரூனி
c) டோமிங்கோ பயஸ்
d) இபன் பதூதா
2) An Italian traveller ———— visited Vijayanagar Empire in 1420.
a) Ibn Battuta
b) Marcopolo
c) Sir Thomas Rao
d) Nicolo conti
2) கி.பி.1420 இல் விஜயநகருக்கு வருகைபுரிந்த இத்தாலியப் பயணி ———— ஆவார்.
a) இபின் பதூதா
b) மார்கோபோலோ
c) சர் தாமஸ் ரோ
d) நீக்கோலோ கோண்டி
3) Who was the greatest ruler of the Sangama Dynasty?
a) Bukka
b) Devaraya Il
c) Harihara II
d) Krishna Devaraya
3) சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?
a) புக்கர்
b) தேவராயர் II
c) ஹரிஹரர் II
d) கிருஷ்ண தேவராயர்
4) Which was the most common animal depicted on the pillars of Vijayanagara style?
a) Elephant
b) Horse
c) Cow
d) Deer
4) விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?
a) யானை
b) குதிரை
c) பசு
d) மான்
5) Who was the last ruler of the Sangama Dynasty?
a) Rama Raya
b) Tirumaladeva Raya
c) Devaraya II
d) Virupaksha Raya II
5) சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?
a) ராமராயர்
b) திருமலதேவராயர்
c) இரண்டாம் தேவராயர்
d) இரண்டாம் விருபாக்சராயர்
6) Who ended the Sultanate in Madurai?
a) Saluva Narasimha
b) Devaraya II
c) Kumara Kampana
d) Tirumaladeva Raya
6) மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
a) சாளுவ நரசிம்மர்
b) இரண்டாம் தேவராயர்
c) குமார கம்பண்ணா
d) திருமலை தேவராயர்
7) Name the Bahmani King who was a linguist and a poet.
a) Ala-ud-din Hasan Shah
b) Muhammad I
c) Sultan Firoz
d) Mujahid
7) பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்
a) அலாவுதீன் ஹசன் ஷா
b) முகம்மது I
c) சுல்தான் பரோஸ்
d) முஜாஹித்
8) ———— was the capital of Aravidu dynasty.
a) Raichur
b) Vijaya Nagar
c) Chandragiri
d) Penukonda
8) ஆரவீடு வம்சத்தின் தலைநகரம்
a) ரெய்ச்சூர்
b) விஜயநகரம்
c) சந்திரகிரி
d) பெனுகொண்டா
9) Vijayanagar emperors issued a large number of gold coins called ————
a) Varahas
b) Jital
c) Tanka
d) Dinar
9) விஜயநகரப் பேரரசர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களுக்கு ———— என்று பெயர்
a) வராகன்
b) ஜிட்டல்
c) டங்கா
d) தினார்
10) Mahmud Gawan used ———— chemists to teach the preparation and use of gunpowder.
a) Morocco
b) Farsi
c) Italian
d) China
10) முகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் ———— வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.
a) மொராக்கோ
b) பாரசீக
c) இத்தாலி
d) சீன