1) When did the planning commission renamed as NITI Aayog?
a) 01-01-2015
b) 11-01-2015
c) 21-01-2015
d) 31-01-2015
1) திட்டக் குழு நிதி ஆயோக் என எப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
a) 01-01-2015
b) 11-01-2015
c) 21-01-2015
d) 31-01-2015
2) Which one of the following was not identified under the Basic Minimum Services programme of the Ninth Five Year Plan?
a) Availability of primary health facilities
b) Provision of drinking water
c) Strengthening efforts to build self-reliance
d) Universalisation of primary education
2) கீழ்வருவனவற்றில் ஒன்று ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச அடிப்படை பணிகள் திட்டத்தில் இடம் பெறவில்லை?
a) ஆரம்ப சுகாதார வசதிகளை செய்து தருதல்
b) அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
c) தற்சார்பை அடைவதற்கான முயற்சிகளை வலிமைபடுத்துதல்
d) ஆரம்பக் கல்வி அனைவருக்கும் கிடைக்க செய்தல்
3) Identify the period marked as Plan Holiday in India
a) 1956-59
b) 1966-69
c) 2001-05
d) 1978-79
3) இந்தியாவில் திட்ட விடுமுறைக்காலம் என்று குறிப்பிடப்பட்ட காலத்தைக் கண்டுபிடிக்க
a) 1956-59
b) 1966-69
c) 2001-05
d) 1978-79
4) In which year the National Development Council endorsed the recommendation of Balwant Rai Mehta Committee Report?
a) 1957
b) 1958
c) 1959
d) 1960
4) பல்வந்த் ராய் மேத்தா குழு அறிக்கையின் பரிந்துரைகள் தேசிய வளர்ச்சி குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு
a) 1957
b) 1958
c) 1959
d) 1960
5) The Vice Chairman of NITI Aayog is
a) Mr. Aravind Panagariya
b) Mr. Rajiv Kumar
c) Mr. Bimal Jalan
d) Mr.Y.V. Reddy
5) நிதி ஆயோக்கின் துணைத் தலைவர்
a) Mr. அரவிந் பனகாரியா
b) Mr. ராஜிவ் குமார்
c) Mr. பீமல் ஜலான்
d) Mr.Y.V. ரெட்டி
6) “National Development Council” (NDC) was formed in
a) 1952
b) 1962
c) 1963
d) 1973
6) தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
a) 1952
b) 1962
c) 1963
d) 1973
7) Match List I with List II and choose the correct answer the codes given below:
A) NITI Aayog – 1) 15.03.1950
B) National Development Council – 2) 22.11.1951
C) Finance Commission – 3) 01.01.2015
D) Planning commission – 4) 06.08.1952
a) 2, 1, 4, 3
b) 4, 2, 3, 1
c) 3, 4, 2, 1
d) 1, 3, 4, 2
7) பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு
A) நிதி ஆயோக் – 1) 15.03.1950
B) தேசிய வளர்ச்சிக்குழு – 2) 22.11.1951
C) நிதிக்குழு – 3) 01.01.2015
D) திட்டக்குழு – 4) 06.08.1952
a) 2, 1, 4, 3
b) 4, 2, 3, 1
c) 3, 4, 2, 1
d) 1, 3, 4, 2
8) Who was the Chairman of the First Planning Commission in India?
a) Dr.Manmohan singh
b) Jawaharlal Nehru
c) V.P.Singh
d) Morarji Desai
8) இந்தியாவில் முதல் திட்டக்குழுவின் தலைவர் யார்?
a) Dr. மன்மோகன்சிங்
b) ஜவஹர்லால் நேரு
c) V.P. சிங்
d) மொரார்ஜி தேசாய்
9) The Planning commission in India is now known as
a) Planning Council
b) NITI Aayog
c) NITI Sanjog
d) Bharatiya Aayog Mandal
9) இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) திட்டக் குழு
b) நிதி ஆயோக்
c) நிதி சஞ்ஜோக்
d) பாரதிய ஆயோக் மண்டல்
10) Planning Commission was dissolved on
a) 07 August, 2014
b) 17 August, 2014
c) 13 August, 2014
d) 30 August, 2014
10) திட்டக் குழு கலைக்கப்பட்ட நாள்
a) 07 ஆகஸ்ட், 2014
b) 17 ஆகஸ்ட், 2014
c) 13 ஆகஸ்ட், 2014
d) 30 ஆகஸ்ட், 2014