1) Electron was discovered by
a) Newton
b) J.J. Thomson
c) Roentgen
d) Chadwick
1) எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் ———— ஆவார்.
a) நியூட்டன்
b) ஜெ.ஜெ. தாம்சன்
c) ராண்ட்ஜன்
d) சாட்விக்
2) The charge of an atom is
a) positively charged
b) neutral
c) negatively charged
d) none of the above
2) அணுவின் மின்னூட்டமானது ———— ஆகும்
a) நேர்மின்னூட்டம்
b) மின்னூட்டமற்றது
c) எதிர் மின்னூட்டம் கொண்டது
d) மேற்கூறிய எதுவுமில்லை
3) What are isotones?
a) Atoms have same number of protons but different number of neutrons
b) Atoms have same number of neutrons but different number of protons
c) Atoms have same number of protons and neutrons
d) Atoms of the same element with different masses
3) ஐசோடோன்கள் என்பன யாவை?
a) ஒத்த புரோட்டான் எண்ணிக்கையும் மாறுபட்ட நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
b) ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையும் மாறுபட்ட புரோட்டான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
c) ஒத்த புரோட்டான் மற்றும் நியூட்ரான் எண்ணிக்கையும் உடைய அணுக்கள்
d) மாறுபட்ட நிறையுடைய ஒரே தனிமத்தின் அணுக்கள்
4) What is the value of the Bohr radius of the electron in the ground state of Hydrogen?
a) 1.53 A°
b) 0.35 A°
c) 0.53 A°
d) 3.15 A°
4) தரைமட்ட ஹைட்ரஜன் அணுவிலுள்ள எலக்ட்ரானின் போர் ஆரத்தின் மதிப்பு என்ன?
a) 1.53 A°
b) 0.35 A°
c) 0.53 A°
d) 3.15 A°
5) A molecular orbital can accommodate only two electrons and these two electrons must have opposite spins. This principle is known as
a) Aufbau principle
b) Hund’s rule
c) Heisenberg principle
d) Pauli’s exclusion principle
5) ஒரு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு எலக்ட்ரான்களை மட்டும் நிரப்ப இயலும். அந்த இரண்டு எலக்ட்ரான்களும் எதிரெதிர் சுழற்சியை உடையவை, இத்தத்துவம்
a) ஆஃபா தத்துவம்
b) ஹூண்ட் விதி
c) ஹெய்சன்பர்க் கோட்பாடு
d) பாலியின் தவிர்க்கை தத்துவம்
6) Which rule is used for the order of filling of orbitals?
a) Hunds rule
b) (n+1) rule
c) (n-1) rule
d) (2n+1) rule
6) கீழ்காண்பவற்றுள் எவ்விதி ஆர்பிட்டால்களை நிரப்பும் தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது?
a) ஹீண்ட் விதி
b) (n+1) விதி
c) (n-1) விதி
d) (2n+1) விதி
7) Which of the following are identified as isobars?
i) 18Ar40
ii) 17Cl35
iii) 20Ca40
iv) 17Cl37
a) i and iii
b) ii and iv
c) iii and iv
d) i and ii
7) கீழ்காண்பவற்றுள் எவை ஐசோபார்கள் என்பதை அடையாளம் காண்க?
i) 18Ar40
ii) 17Cl35
iii) 20Ca40
iv) 17Cl37
a) i மற்றும் iii
b) ii மற்றும் iv
c) iii மற்றும் iv
d) i மற்றும் ii
8) According to Modern Atomic Theory, which of the following statement is wrong?
a) Atom is the smallest particle that takes part in a reaction
b) Atoms are indivisible
c) Atoms of the same element may not be similar in all their properties
d) Atoms of different elements may be similar in some of their properties
8) நவீன அணுக்கொள்கையைப் பொறுத்தவரை பின்வரும் எக்கூற்று தவறானது?
a) அணு என்பது வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள்
b) அணுக்கள் பிளக்க இயலாதவை
c) ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் அனைத்துப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டியதில்லை
d) வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் சில பண்புகளில் ஒத்திருக்கும்
9) The hybridisation in IF7 molecule is
a) sp3
b) sp3d2
c) sp3d
d) sp3d3
9) IF7 மூலக்கூறில் உள்ள இனக்கலப்பு
a) sp3
b) sp3d2
c) sp3d
d) sp3d3
10) Which one of the following Hybridisation is present in PCl5 molecule?
a) sp3d2
b) sp3d
c) sp3
d) sp3
10) பின்வருவனவற்றில் எந்த இனக்கலப்பு PCl5 மூலக்கூறில் உள்ளது.
a) sp3d2
b) sp3d
c) sp3
d) sp3