1) Natural adhesives are made from ————
a) Protein
b) fat
c) starch
d) vitamins
1) இயற்கை ஒட்டும்பொருள் ———— இருந்து தயாரிக்கப்படுகின்றது.
a) புரதங்களில்
b) கொழுப்புகளில்
c) ஸ்டார்ச்சில்
d) வைட்டமின்கள்
2) ———— is an example of natural adhesive.
a) Starch dissolved in water
b) Paste
c) Liquid
d) Gas
2) இயற்கை பசைக்கு உதாரணம் ———— ஆகும்.
a) நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்
b) பசை
c) திரவம்
d) வாயு
3) ———— : Natural adhesives : Cello tape : Artificial adhesives.
a) Film reyes
b) Pellets
c) Starch dissolved in water
d) Cellotape
3) ———— : இயற்கை ஒட்டும்பொருள் :: செலோ டேப் : செயற்கை ஒட்டும்பொருள்
a) துகள்
b) நாடாக்கள்
c) நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச்
d) செல்லோடேப்
4) This type of food protects us from deficiency diseases.
a) Carbohydrates
b) Vitamins
c) Proteins
d) Fats
4) ———— வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
a) கார்போஹைட்ரேட்
b) வைட்டமின்கள்
c) புரதங்கள்
d) கொழுப்புகள்
5) Which one of the following rotates the plane polarised light towards left?
a) D(+) Glucose
b) L(+) Glucose
c) D(-) Fructose
d) D(+) Galactose
5) பின்வருவனவற்றுள் எந்த ஒன்று தளமுனைவுற்ற ஒளியின் தளத்தை இடப்புறமாக சுழற்றுகிறது?
a) D(+) குளுக்கோஸ்
b) L(+) குளுக்கோஸ்
c) D(-) ஃபிரக்டோஸ்
d) D(+) காலக்டோஸ்
6) Which one given below is non-reducing sugar?
a) Glucose
b) Sucrose
c) maltose
d) Lactose.
6) கீழே கொடுக்கப்பட்டவைகளுள் எந்த ஒன்று ஒடுக்காச் சர்க்கரை?
a) குளுக்கோஸ்
b) சுக்ரோஸ்
c) மால்டோஸ்
d) லாக்டோஸ்
7) Assertion: A solution of sucrose in water is dextrorotatory. But on hydrolysis in the presence of little hydrochloric acid, it becomes levorotatory.
Reason: Sucrose hydrolysis gives equal amounts of glucose and fructose. As a result of this change in sign of rotation is observed.
a) If both assertion and reason are true and reason is the correct explanation of assertion
b) If both assertion and reason are true but reason is not the correct explanation of assertion
c) If assertion is true but reason is false
d) If both assertion and reason are false
7) கூற்று : சுக்ரோஸின் நீர்க்கரைசல் வலஞ்சுழி திருப்புதிறனைப் பெற்றுள்ளது. ஆனால், சிறிதளவு ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் முன்னிலையில் நீராற்பகுக்கும்போது அது இடஞ்சுழியாக மாறுகிறது.
காரணம் : சுக்ரோஸ் நீராற்பகுத்தலில் சமமற்ற அளவில் குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் உருவாகின்றன. இதன் காரணமாக சுழற்சியின் குறியில் மாற்றம் உண்டாகிறது.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
8) The central dogma of molecular genetics states that the genetic information flows from
a) Amino acids → Protein → DNA
b) DNA → Carbohydrates → Proteins
c) DNA → RNA → Proteins
d) DNA → RNA → Carbohydrates
8) மூலக்கூறு மரபியல் கோட்பாட்டின்படி மரபுத் தகவல்கள் பின்வரும் எந்த வரிசையில் கடத்தப்படுகின்றன?
a) அமினோ அமிலங்கள் → புரதங்கள் → DNA
b) DNA → கார்போஹைட்ரேட்டுகள் → புரதங்கள்
c) DNA → RNA → புரதங்கள்
d) DNA → RNA → கார்போஹைட்ரேட்டுகள்
9) In a protein, various amino acids linked together by
a) Peptide bond
b) Dative bond
c) ∝ – Glycosidic Bond
d) β – Glycosidic bond
9) புரதங்களில் பல்வேறு அமிலங்கள் ———— மூலம் பிணைக்கப்பட்டுள்ளன.
a) பெப்டைடு பிணைப்பு
b) கொடை பிணைப்பு
c) ∝ – கிளைக்கோசிடிக் பிணைப்பு
d) β – கிளைக்கோசிடிக் பிணைப்பு
10) Among the following the achiral amino acid is
a) 2 – ethyl alanine
b) 2 – methyl glycine
c) 2 – hydroxymethyl serine
d) Tryptophan
10) பின்வருவனவற்றுள் சீர்மை தன்மையுடைய அமினோ அமிலம்
a) 2 – எத்திலலனின்
b) 2 – மெத்தில் கிளைசீன்
c) 2 – ஹைட்ராக்ஸி மெத்தில் செரீன்
d) ட்ரிப்டோஃபேன்