1) “நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் “கால் வலிக்கிறது” என்று உரைப்பது – எவ்வகை விடை?
a) நேர் விடை
b) உறுவது கூறல் விடை
c) உற்றது உரைத்தல் விடை
d) இனமொழி விடை
2) விடை வகைகள் :
“கடைக்குப் போவாயா”? என்ற கேள்விக்குப் “போவேன்” என்று உடன்பட்டுக் கூறல்
a) நேர் விடை
b) எதிர் வினாதல் விடை
c) சுட்டு விடை
d) மறை விடை
3) ஒருவர் கேட்கும் கேள்விக்கு மறுத்துக் கூறும் விடை
a) மறை விடை
b) நேர் விடை
c) ஏவல் விடை
d) உறுவது கூறல் விடை
4) விடை வகைகள்
‘கடைக்குப் போவாயா’? என்ற கேள்விக்குப் ‘போக மாட்டேன்’ என மறுத்துக் கூறல்
a) எதிர்மறை விடை
b) ஏவல் விடை
c) மறை விடை
d) நேர் விடை
5) “கடைக்குப் போவாயா?” எனும் வினாவிற்குரிய விடைகளை பொருத்துக : [விடை வகை – சான்று]
A) உற்றது உரைத்தல் விடை – 1) நீ செல்
B) மறை விடை – 2) போவேன்
C) நேர் விடை – 3) கால் வலிக்கிறது
D) ஏவல் விடை – 4) போகமாட்டேன்
a) 1, 2, 3, 4
b) 3, 4, 2, 1
c) 4, 3, 2, 1
d) 2, 4, 1, 3
6) நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு “கால் வலிக்கும்” என்று விடை கூறுவது
a) மறை விடை
b) நேர் விடை
c) உற்றது உரைத்தல் விடை
d) உறுவது கூறல் விடை
7) விடை வகையைத் தேர்ந்தெழுதுதல்
“இது செய்வாயா? ” என்று வினவிய போது, “நீயே செய்” என்று கூறுவது
a) ஏவல் விடை
b) சுட்டு விடை
c) மறை விடை
d) நேர் விடை
8) விடை எத்தனை வகைப்படும்?
a) ஆறு
b) எட்டு
c) நான்கு
d) ஏழு
9) நீ எழுத வில்லையா? என்ற வினாவிற்குக் கை வலிக்கிறது, என்று உரைப்பது
a) வெளிப்படை விடை
b) குறிப்பு விடை
c) உறுவது கூறல் விடை
d) உற்றது உரைத்தல் விடை
10) எனக்கு எழுதித் தருகிறாயா? என்ற வினாவிற்கு. “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது
a) மறை விடை
b) உறுவது கூறல்
c) வினா எதிர் வினாதல் விடை
d) உற்றது உரைத்தல் விடை