1) குழவி –
a) தேனி
b) நெருக்கம்
c) சொல்
d) குழந்தை
2) மருப்பு – மறுப்பு
a) சேவல் – குறைப்பு
b) தந்தம் – எதிர்ப்பு
c) குதிரை – நீக்கம்
d) மன்னன் – உறக்கம்
3) அலை – அளை
a) புற்று – அழைத்தல்
b) கடல் அலை – புற்று
c) மோது – அள
d) அழைத்தல் – கடல் அலை
4) விலை – விளை – விழை
a) ரூபாய்,விழுதல், கழை
b) மதிப்பு ,விளைவித்தல், விரும்புதல்
c) மதிப்பு, விளை, பிழை
d) ரூபாய் ,விளைவித்தல், விரும்புதல்
5) மரை – மறை – மழை
a) மான் – நூல் – வான்மழை
b) தாமரை – மறைதல் – மழைத்துளி
c) திருகாணி – வேதம் – இளமை
d) தாமரைமலர் – மறைநூல் – மேகம்
6) மலை ,மழை –
a) குளிர்ச்சி,ஆடுகள்
b) மேகம் ,உவமை
c) குன்று , மாரி
d) மிகுதி ,எதிர்த்தல்
7) சீறிய –
a) கோபித்த
b) சிறிய
c) வசை
d) சிறுதல்
8) கோல் – கோள்
a) கொம்பு – கொள்கை.
b) குச்சி – புறங்கூறுதல்
c) அடியளவு கோள் – சொல்லுதல்
d) அளவுகோல் – கொள்கை.
9) மலை – மழை
a) குளிர்ச்சி – ஆடுகள்
b) மேகம் – உவமை
c) குன்று – மாரி
d) மிகுதி – எதிர்த்தல்
10) பெறுக்கல் – பெருக்கல்
a) பொறுக்கல் – அதிகப்படுத்துதல்
b) மயானம் – அரிசி
c) வாய்க்கால் – எலி
d) பேராற்றல் – யானை