1) உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?
a) மறை மலையடிகள்
b) தேவநேயப் பாவாணர்
c) வானவ மாமலை
d) பரிதிமாற்கலைஞர்
2) மகபுகு வஞ்சி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
a) மறை மலையடிகள்
b) தேவநேயப் பாவாணர்
c) பெருஞ்சித்திரனார்
d) பரிதிமாற்கலைஞர்
3) தமிழே உலகின் மூத்த மொழி என்ற தனது கருத்தை தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியவர் யார்?
a) திரு.வி.க.
b) தேவநேயப் பாவாணர்
c) அறிஞர் அண்ணா
d) பெருஞ்சித்திரனார்
4) தமிழ் – ஆங்கிலப் பேரகராதி என்பதை வெளியிட்டவர் யார்?
a) வின்சுலோ
b) பெருஞ்சித்திரனார்
c) மணவை முஸ்தபா
d) இராமநாதன்
5) தென் மொழி, தமிழ்ச் சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
a) திரு.வி.க
b) கண்ணதாசன்
c) பாரதிதாசன்
d) பெருஞ்சித்திரனார்
6) தமிழ்த் தேசியத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
a) திரு.வி.க
b) கண்ணதாசன்
c) பாரதிதாசன்
d) பெருஞ்சித்திரனார்
7) செந்தமிழ்ச் செல்வர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
a) திரு.வி.க
b) தேவநேயப் பாவாணர்
c) பாரதிதாசன்
d) பெருஞ்சித்திரனார்
8) தமிழ்ப் பெருங்காவலர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
a) திரு.வி.க
b) தேவநேயப் பாவாணர்
c) பாரதிதாசன்
d) பெருஞ்சித்திரனார்
9) சமண முனிவர்கள் தமிழுக்கு அளித்த அருங்கொடையே ஆகும்.
a) கலைக் களஞ்சியம்
b) நிகண்டுகள்
c) அபிதான சிந்தாமணி
d) இதில் எதுவும் இல்லை
10) உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கியவர் யார்?
a) திரு.வி.க
b) தேவநேயப் பாவாணர்
c) பாரதிதாசன்
d) பெருஞ்சித்திரனார்