1) What is the study of fossils called?
a) Palaeontology
b) Archaeology
c) Geology
d) Anthropology
1) புதை உயிர்ப் படிவம் பற்றிய அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a) தொல்லுயிரியல்
b) தொல்லியல்
c) புவியியல்
d) மானுடவியல்
2) A human hand, a front leg of a cat, a front flipper of a whale and a bat’s wing look dissimilar and adapted for different functions. What is the name given to these organs?
a) Analogous organs
b) Homologous organs
c) Vestigial organ
d) Specialised organs
2) மனிதனின் கை, பூனையின் முன்னங்கால், திமிங்கலத்தின் முன் துடுப்பு மற்றும் வௌவாலின் இறக்கை ஆகியவை பார்க்க வெவ்வேறு மாதிரியாகவும், வெவ்வேறு பணிகளுக்கு ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. இந்த உறுப்புகளுக்கு என்ன பெயர்?
a) ஒத்த உறுப்புகள்
b) அமைப்பு ஒத்த உறுப்புகள்
c) எச்ச உறுப்புகள்
d) சிறப்பு உறுப்புகள்
3) The theory of natural selection for evolution was proposed by ————
a) Lamarck
b) Wallace
c) Charles Darwin
d) Mendel
3) பரிணாமத்தின் இயற்கைத் தேர்வு கோட்பாட்டை முன்மொழிந்தவர் ————
a) லாமார்க்
b) வாலஸ்
c) சார்லஸ் டார்வின்
d) மெண்டல்
4) Which organism is considered to be the fossil bird?
a) Archaeopteryx
b) Pterodactyl
c) Velociraptor
d) Stegosaurus
4) புதைபடிவப் பறவை என்று கருதப்படும் உயிரினம் எது?
a) ஆர்க்கியோப்டெரிக்ஸ்
b) ஸ்டெரோடாக்டைல்
c) வெலோசிராப்டர்
d) ஸ்டெகோசரஸ்
5) The forelimbs of bats and humans are examples of ———— organs
a) Analogous organs
b) Homologous
c) Vestigial organ
d) Specialised organs
5) வௌவால்கள் மற்றும் மனிதனின் முன்னங்கால்கள் ———— உறுப்புகளுக்கு எடுத்துக்காட்டு
a) ஒத்த உறுப்புகள்
b) அமைப்பு ஒத்த
c) எச்ச உறுப்புகள்
d) சிறப்பு உறுப்புகள்
6) The characters developed by the animals during their lifetime, in response to the environmental changes are called ————
a) Inherited traits
b) Evolutionary adaptations
c) Acquired characters
d) Genetic mutations
6) சூழ்நிலையின் மாற்றங்களுக்கு எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் ———— என அழைக்கப்படுகின்றன
a) பரம்பரை பண்புகள்
b) பரிணாம தழுவல்கள்
c) பெறப்பட்ட பண்புகள்
d) மரபணு மாற்றங்கள்
7) The degenerated and non-functional organs found in an organism are called ————
a) Essential organs
b) Auxiliary organs
c) Atrophied organs
d) Vestigial organ
7) ஒரு உயிரினத்தின் உடலில் உள்ள உரு வளர்ச்சி குன்றிய மற்றும் இயங்காத நிலையில் உள்ள உறுப்புகள், ———— என அழைக்கப்படுகின்றன
a) அத்தியாவசிய உறுப்புகள்
b) துணை உறுப்புகள்
c) சிதைந்த உறுப்புகள்
d) எச்ச உறுப்புகள்
8) The term Ethnobotany was coined by ————
a) Khorana
b) J.W. Harshberger
c) Ronald Ross
d) Hugo de Vries
8) வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
a) கொரானா
b) J.W.கார்ஸ் பெர்கர்
c) ரொனால்டு ராஸ்
d) ஹியுகோ டி
9) Paleontologists deal with ————
a) Embryological evidences
b) Fossil evidences
c) Vestigial organ evidences
d) All the above
9) பின்வரும் ஆதாரங்களுள் எது தொல்பொருள் வல்லுநர்களின் ஆய்விற்குப் பயன்படுகிறது?
a) கருவியல் சான்றுகள்
b) தொல் உயிரியல் சான்றுகள்
c) எச்ச உறுப்பு சான்றுகள்
d) மேற்குறிப்பிட்டஅனைத்தும்
10) The best way of direct dating fossils of recent origin is by ————
a) Radio – carbon method
b) Uranium lead method
c) Potassium – argon method
d) All the above
10) தொல் உயிர்ப் படிவங்களின் காலத்தை அறிய உதவும் சிறந்த முறை?
a) ரேடியோ கார்பன் முறை
b) யுரேனியம் காரீய முறை
c) பொட்டாசியம் ஆர்கான் முறை
d) மேற்குறிப்பிட்டஅனைத்தும்