1) Movement of a plant part towards a light is called ————
a) Phototropism
b) Geotropism
c) Hydrotropism
d) Chemotropism
1) தாவர பாகத்தில் ஏற்படும் திசை சார்ந்தஅசைவு ———— ஆகும்
a) ஒளி சார்பசைவு
b) புவி சார்பசைவு
c) நீர் சார்பசைவு
d) வேதிசார்பசைவு
2) The leaves have tiny, microscopic pores called ————
a) Root
b) Stem
c) stomata
d) Leaves
2) இலைகளில் காணப்படும் சிறிய நுண் துளைகள் ———— எனப்படும்
a) வேர்
b) தண்டு
c) ஸ்ட்டோமாட்டா
d) இலைகள்
3) ———— loss of water in plants through the cuticle
a) Transpiration
b) Cuticular Transpiration
c) Stomatal Transpiration
d) Stomata
3) ———— புறத்தோலின உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நீராவிப்போக்கு நடைபெறுகின்றது
a) நீராவிப்போக்கு
b) கியூட்டிக்கிள் நீராவிப்போக்கு
c) இலைத்துளை நீராவிப்போக்கு
d) ஸ்ட்டோமாட்டா
4) The green pigment present in the plant is ————
a) chlorophyll
b) Sunlight
c) Roots
d) Stem
4) தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி ———— எனப்படும்
a) பச்சையம்
b) சூரிய ஒளி
c) வேர்
d) தண்டு
5) Transpiration takes place through ————
a) Fruit
b) Seed
c) Flower
d) Stomata
5) நீராவி போக்கு ———— இல் நடைபெறும்
a) பழங்கள்
b) விதை
c) பூக்கள்
d) ஸ்ட்டோமாட்டா
6) Match the following
A) Roots growing downwards into the soil – 1) Positive phototropism
B) Shoots growing towards the light – 2) Negative geotropism
C) Shoots growing upward – 3) Negative phototropism
D) Roots growing downwards away from light – 4) Positive geotropism
a) A-3, B-2, C-1, D-4
b) A-4, B-1, C-2, D-3
c) A-1, B-3, C-4, D-2
d) A-2, B-4, C-1, D-3
6) பொருத்துக
A) வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது – 1) நேர் ஒளிசார்பசைவு
B) தண்டு ஒளியை நோக்கி வளர்வது – 2) எதிர் புவிசார்பசைவு
C) தண்டு மேல் நோக்கி வளர்வது – 3) எதிர் ஒளி சார்பசைவு
D) வேர் சூரியஒளிக்கு எதிராக கீழ் நோக்கி வளர்வது – 4) நேர் புவிசார்பசைவு
a) A-3, B-2, C-1, D-4
b) A-4, B-1, C-2, D-3
c) A-1, B-3, C-4, D-2
d) A-2, B-4, C-1, D-3
7) Movement of part of a ———— plant is associated with change in temperature
a) Tulip
b) Jasmine
c) Roja
d) Lotus
7) ———— தாவரத்தின் ஒரு பகுதி வெப்பநிலைக்கேற்ப தன் துலங்கலை வெளிப்படுத்துவது ஒளியுறு வளைதல் எனப்படும்
a) டூலிப்
b) மல்லிகை
c) ரோஜா
d) தாமரை
8) Geotropic roots turn ———— upright for respiration
a) 160°
b) 180°
c) 170°
d) 190°
8) புவிசார் வேர்கள் சுவாசத்திற்காக ———— நிமிர்ந்து நிற்கின்றன
a) 160°
b) 180°
c) 170°
d) 190°
9) Which one of the statements is correct?
I) Unidirectional response to the stimulus
II) Growth dependent movements
III) More or less permanent and irreversible
a) I and II only
b) II and III only
c) All the above
d) None of the above
9) பின் வருவனவற்றுள் சரியானவற்றை எழுதுக?
I) அசைவு தூண்டலைப் பொறுத்து அமையும்
II) வளர்ச்சியைச் சார்ந்து அமையும்
III) ஏறக்குறைய நிரந்தரமானது மற்றும் மீளாதது
a) I மற்றும் II
b) II மற்றும் III
c) அனைத்தும் சரியானவை
d) இவைற்றில் எதுவும் இல்லை
10) Some halophytes produce ———— roots
a) Geotropism
b) Phototropism
c) Chemotropism
d) Negative Geotropism
10) சில ஹாலோபைட்டுகள் ———— வேர்களை உருவாக்குகின்றன
a) புவிநாட்டம்
b) ஒளி சார்பசைவு
c) வேதி சார்பசைவு
d) எதிர் புவிநாட்டம்