1) ———— became the de facto ruler of Mysore against the Wodeyar kings after successfully handling the Marathas.
a) Haider Ali
b) Nanjaraja
c) Nagama Nayak
d) Tipu Sultan
1) உடையார் அரசர்களுக்கு எதிராக மராத்தியா்களை வெற்றிகரமாக கையாண்ட பின் ———— உண்மையான அரசர் ஆனார்.
a) ஹைதர் அலி
b) நஞ்சராஜா
c) நாகம நாயக்கர்
d) திப்பு சுல்தான்
2) Tipu Sultan’s capture of ———— led to the third Anglo-Mysore War.
a) Calicut
b) Coorg
c) Cranganore
d) Dindigul
2) திப்பு சுல்தான் ———— பகுதியைக் கைப்பற்றியதால் மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் தொடங்கியது.
a) கள்ளிக்கோட்டை
b) கூர்க்
c) கொடுங்களூர்
d) திண்டுக்கல்
3) The Palayakkarar system was originally practised in ———— Kingdom.
a) Vijayanagar
b) Bahmani
c) Kakatiya
d) Hoysala
3) பாளையகாரர் முறை முதன் முதலில் ———— பேபரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
a) விஜயநகர்
b) பாமினி
c) காகக்திய
d) ஹொய்சாள
4) ———— brought Puli Thevar’s three major forts, Nerkattumseval, Vasudevanallur and Panayur under his control.
a) Mafus Khan
b) Yusuf Khan
c) Colonel Heron
d) Nabikhan Khattak
4) நெற்கட்டும் செவல், வாசுதேவநல்லூர், பனையூர் ஆகிய புலித்தேவரின் மூன்று முக்கியமான கோட்டைகளை ———— தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
a) மாபுஸ்கான்
b) யூசுப்கான்
c) கர்னல் ஹேரான்
d) நபிகான் கட்டக்
5) Velu Nachiyar was the daughter of Raja of ————
a) Sivagangai
b) Pudhukkotai
c) Ramanathapuram
d) Palavanatham
5) வேலு நாச்சியார் ———— அரசருடை மகள்
a) சிவகங்கை
b) புதுக்கோட்டை
c) இராமநாதபுரம்
d) பாலவநத்தம்
6) ———— was the collector who was dismissed from service for mishandling the affairs of Veera Pandiya Kattabomman.
a) W.C. Jackson
b) A. Bannerman
c) S.R. Lushington
d) P.A. Agnew
6) வீரபாண்டிய கட்டபொம்மன் தொடர்பான பிரச்சனைகளை தவறாகக் கையாண்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய ஆட்சியர் ———— ஆவார்
a) W.C.ஜாக்சன்
b) A.பானர்மேன்
c) S.R.லூஷிங்டன்
d) P.A.ஆக்னியூ
7) The immediate cause for the Vellore Revolt was the introduction of ————
a) Enfield Rifle
b) Dress code
c) New turban
d) Greased Cartridges
7) வேலூர்புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வு ———— ஆகும்.
a) என்ஃபீல்டு ரக துப்பாக்கித் தோட்டாக்கள்
b) நவீன சீருடை மாற்றம்
c) புதிய தலைப்பாகை
d) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்
8) ———— inspired Kol uprising of Santhals.
a) Bhindrai Manki
b) Sido
c) Buddha Bagat
d) Kanoo
8) கோல் எழுச்சிக்குக் காரணமானவர் ———— ஆவார்.
a) பின்த்ராய் மன்கி
b) சிடோ
c) புத்தபகத்
d) கானூ
9) ———— was the Governor-General of India when the great Rebellion of 1857 broke out.
a) Dalhousie
b) Canning
c) Minto
d) James Andrew Ramsay
9) 1857 ஆம் ஆண்டு புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ———— ஆவார்
a) டல்ஹெளசி
b) கானிங்
c) மின்டோ
d) ஜேம்ஸ் அன்ட்ரியூ ராம்சே
10) ———— defeated Nana Sahib’s forces during the 1857 Rebellion.
a) Henry Lawrence
b) Major General Havelock
c) Sir Hugh Wheeler
d) General Neill
10) 1857 ஆம் ஆண்டு புரட்சியின்போது நானா சாகிப்பின் படைகளைத் தோற்கடித்தவர் ————
a) ஹென்றி லாரன்ஸ்
b) மேஜர் ஜனரல் ஹேவ்லாக்
c) சர் ஹீக் வீலர்
d) ஜெனரல் நீல்