1) Elements like Silicon and Germanium to be used as a semiconductor is purified by ———— method
a) Heating under vacuum
b) Zone – refining
c) Van – Arkel Method
d) Electrolysis
1) குறை கடத்திகளாகப் பயன்படும் சிலிகன், ஜெர்மானியம் போன்ற ———— தனிமங்கள் முறையில் தூய்மைப்படுத்தப்படுகின்றன
a) வெற்றிடத்தில் வெப்பப்படுத்துதல்
b) பலத் தூய்மையாக்கல்
c) வான்-ஆர்கல் முறை
d) மின்னாற்பகுத்தல்
2) On passing 0.1 Faraday of electricity through AICI3, the amount of aluminium metal deposited on the cathode is (At.mass of Al=27)
a) 0.27 g
b) 0.81 g
c) 0.9 g
d) 13.5 g
2) AICI3 கரைசல் வழியாக 0.1 பாரடே மின்சாரம் செலுத்தும் போது, எதிர்மின் முனையில் படியும் அலுமினியத்தின் அளவு (Alன் அணு நிறை = 27)
a) 0.27 g
b) 0.81 g
c) 0.9 g
d) 13.5 g
3) Which of the following electrolytic solutions has the least specific conductance
a) 0.02 N
b) 0.2 N
c) 2.0 N
d) 0.002 N
3) கீழ்க்கண்ட எந்த கரைசலில் குறிப்பிட்ட கடத்துத்திறன் குறைவாக இருக்கும்
a) 0.02 N
b) 0.2 N
c) 2.0 N
d) 0.002 N
4) The reaction which takes place at cathode of an electrochemical cell is
a) oxidation
b) neutralisation
c) reduction
d) substitution reaction
4) ஒரு மின் வேதிக் கலனில் எதிர்மின்வாயில் நிகழும் வினை
a) ஆக்ஸிஜனேற்றம்
b) நடுநிலையாக்கம்
c) ஆக்ஸிஜன் ஒடுக்கம்
d) பதிலீட்டு வினை
5) Which one of the following cell is feasible?
a) Cu | Cu2+ || H+, H2(Pt)
b) (Pt)H2, H+ || Zn2+ | Zn
c) Cu | Cu2+ || Zn2+ | Zn
d) Zn | Zn2+ || Cu2+ | Cu
5) பின்வருவனவற்றுள் தன்னிச்சையாக வினை நிகழும் மின்கலம் எது?
a) Cu | Cu2+ || H+, H2(Pt)
b) (Pt)H2, H+ || Zn2+ | Zn
c) Cu | Cu2+ || Zn2+ | Zn
d) Zn | Zn2+ || Cu2+ | Cu
6) Consider the following statements:
Assertion (A) : Diamond is not a good conductor of electricity
Reason (R) : It has no free electron
a) Both (A) and (R) are true and (R) is the correct reason for (A)
b) Both (A) and (R) are true and (R) is not the correct reason for (A)
c) (A) is true but (R) is false
d) Both (A) and (R) are false
6) கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்
கூற்று (A) : வைரம் ஒரு மின்கடத்தி அல்ல
காரணம் (R) : இது தனித்த எலக்ட்ரானை பெற்றிருக்கவில்லை
a) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி (R) ஆனது கூற்று (A)-ன் சரியான காரணம் ஆகும்.
b) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி (R) ஆனது கூற்று (A)-ன் சரியான காரணம் அல்ல.
c) கூற்று (A) சரி காரணம் (R) தவறு
d) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் தவறு
7) The number of coulomb required to liberate 127 g of iodide from potassium iodide solutions is
a) 53 coulombs
b) 7 coulombs
c) 96500 coulombs
d) 127 coulombs
7) 127 கி அயோடினை, பெட்டாசியம் அயோடைடு கரைசலிலிருந்து வெளியேற்றத் தேவைப்படும் கூலுமின் எண்ணிக்கை
a) 53 கூலும்கள்
b) 7 கூலும்கள்
c) 96500 கூலும்கள்
d) 127 கூலும்கள்
8) The equivalent conductance of an electrolyte with dilution
a) does not vary
b) increases till reaches a limiting value
c) decrease
d) first decreases and then increases
8) ஒரு மின்பகுளியின் சமான மின்கடத்துதிறன் நீர்த்தலால்
a) மாறுபாடு அடையாது
b) ஒரு குறிப்பிட்ட மதிப்பு வரை அதிகரிக்கும்
c) குறையும்
d) முதலில் குறைந்து பின்பு அதிகரிக்கும்