1) The Goods and Services Tax Act came into effect on ————

a) 1st July 2017
b) 1st July 2016
c) 1st January 2017
d) 1st January 2016

1) பண்டங்கள்‌ மற்றும்‌ பணிகள்‌ வர சட்டம்‌ ———— அமல்படுத்தப்பட்டது.

a) 2017 ஜூலை 1
b) 2016 ஜூலை 1
c) 2017 ஜனவரி 1
d) 2016 ஜனவரி 1

2) Goods and Services Tax is ————

a) a multi point tax
b) having cascading effects
c) like Value Added Tax
d) a single point tax with no cascading effects

2) பண்டங்கள்‌ மற்றும்‌ பணிகள்‌ வரி என்பது

a) ஒரு முனை வரி
b) அடுக்கடுக்கு விளைவுகளைக்‌ கொண்டது
c) மதிப்பு கூட்டப்பட்ட வரி போன்றது
d) ஒரு முனை வரி மற்றும்‌ அடுக்கு விளைவுகளற்றது.

3) The highest rate of tax under GST is ———— (as on July 1, 2017)

a) 18%
b) 24%
c) 28%
d) 32%

3) GST யில்‌ அதிகபட்ச வரிவிதிப்பு ———— ஆகும்‌. (ஜூலை 1, 2017-நாளின்படி)

a) 18%
b) 24%
c) 28%
d) 32%

4) GST is equivalence of

a) Sales tax
b) Corporation tax
c) Income tax
d) Local tax

4) GST இதற்கு சமம்‌?

a) விற்பனை வரி
b) தொழிற்குழும வரி
c) வருமான வரி
d) உள்ளாட்சி வரி