1) After the Second World War ———— has taken several measures to protect the human rights.
a) UNO
b) Supreme Court
c) International Court of Justice
d) none
1) இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ———— மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
a) ஐ.நா.சபை
b) உச்ச நீதிமன்றம்
c) சர்வதேச நீதிமன்றம்
d) எதுவுமில்லை
2) In 1995 women from all over the world gathered at ————
a) Beijing
b) New York
c) Delhi
d) none
2) 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ———— இல் கூடினர்.
a) பெய்ஜிங்
b) நியூயார்க்
c) டெல்லி
d) எதுவுமில்லை
3) The National Human Rights Commission was constituted in ————
a) 1990
b) 1993
c) 1978
d) 1979
3) தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு
a) 1990
b) 1993
c) 1978
d) 1979
4) The UNO declared 1979 as the International year of ————
a) Girl Children
b) Children
c) women
d) none
4) ஐ.நா.சபை 1979ஆம் ஆண்டை ———— சர்வதேச ஆண்டாக அறிவித்தது
a) பெண்குழந்தைகள்
b) குழந்தைகள்
c) பெண்கள்
d) இவற்றில் எதுவுமில்லை
5) When is Human Rights Day observed?
a) 9th December
b) 10th December
c) 11th December
d) 12th December
5) உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
a) டிசம்பர் 9
b) டிசம்பர் 10
c) டிசம்பர் 11
d) டிசம்பர் 12
6) Which one is known as the modern International Magna Carta of Human rights?
a) UDHRC
b) NHRC
c) SHRC
d) International year for women
6) மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?
a) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)
b) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)
c) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)
d) சர்வதேசப் பெண்கள் ஆண்டு
7) Who can be appointed as the chairperson of the National Human Rights Commission?
a) Retired judge of high court
b) Any retired Chief Justice of the Supreme Court.
c) Any person appointed by the president.
d) Retired Chief Judge of any court.
7) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
a) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி
b) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
c) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவா்
d) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி
8) How many articles does the Universal Declaration of Human Rights contain?
a) 20
b) 30
c) 40
d) 50
8) உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?
a) 20
b) 30
c) 40
d) 50
9) What is the tenure of the Chairperson of the National Human Rights Commission?
a) 5 years or upto 62 years of age
b) 5 years or upto 65 years of age
c) 6 years or upto 65 years of age
d) 5 years or upto 70 years of age
9) தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
a) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை
b) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
c) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
d) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
10) Where is the headquarters of the National Human Rights Commission?
a) Delhi
b) Mumbai
c) Ahmedabad
d) Kolkata
10) தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
a) புது டெல்லி
b) மும்பை
c) அகமதாபாத்
d) கொல்கத்தா