1) The gas present in the pores of soft finely stratified sedimentary rock is
a) Shale gas
b) Gobar gas
c) Water gas
d) Oxygen gas
1) மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
a) ஷேல் வாயு
b) கோபர் வாயு
c) நீர் வாயு
d) ஆக்சிஜன் வாயு
2) Which of the following could act as a propellant for rockets?
a) Liquid hydrogen + Liquid nitrogen
b) Liquid oxygen + Liquid argon
c) Liquid hydrogen + Liquid oxygen
d) Liquid nitrogen + Liquid oxygen
2) ராக்கெட் இயக்கிகளாகப் பயன்படுவது எது?
a) திரவ ஹைட்ரஜன் + திரவ நைட்ரஜன்
b) திரவ ஆக்சிஜன் + திரவ ஆர்கான்
c) திரவ ஹைட்ரஜன் + திரவ ஆக்சிஜன்
d) திரவ நைட்ரஜன் + திரவ ஆக்சிஜன்
3) Which of the following act as the propellants for rocket motors used in space vehicles?
a) Liquid O2
b) Liquid H2
c) Liquid N2
d) Liquid propylene
3) விண்கலங்களில் பயன்படுத்தும் ராக்கெட் மோட்டார்களில் உந்துபொருளாக கீழ்க்கண்டவற்றுள் எது செயல்படுகிறது?
a) திரவ O2
b) திரவ H2
c) திரவ N2
d) திரவ புரோப்பிலின்
4) Which of the following is correct regarding steel?
a) Iron with > 0.5% carbon
b) Iron with < 0.25% carbon
c) Iron with 0.25 – 2% carbon
d) Iron with 2 – 4.5% carbon
4) கீழ்க்காணும் கூற்றுகளில் எஃகினைப் பொறுத்தமட்டில் எது சரியான கூற்று?
a) இரும்புடன் > 0.5% கார்பன்
b) இரும்புடன் < 0.25% கார்பன்
c) இரும்புடன் 0.25 – 2% கார்பன்
d) இரும்புடன் 2 – 4.5% கார்பன்
5) Read the following statements with reference to fertilisers:
I) Nitrogen is highly essential for rapid growth of plants.
II) Phosphate promotes early growth as well as early maturity of plants
III) Potassium develops a healthy root system.
Which of the statement(s) is are/correct?
a) I and Il
b) I, II and III
c) l and Ill
d) I only
5) உரங்கள் தொடர்புடைய கீழ்கண்ட வாக்கியங்களை படிக்கவும்.
I) நைட்ரஜன், தாவரங்களின் வேகமான வளர்ச்சிக்கு அவசியமானதாகும்.
II) தாவரங்களின் துரித வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் பாஸ்பேட் தேவை
III) வலிமையான வேர் அமைப்பை பொட்டாசியம் உருவாக்குகிறது.
மேற்கண்ட எந்த வாக்கியம்/வாக்கியங்கள் சரி?
a) I மற்றும் II
b) I, II மற்றும் III
c) I மற்றும் III
d) I மட்டும்
6) Heat of combustion of Hydrogen per unit weight is how many times more than that of hydrocarbon fuel?
a) 2.5 times
b) 3.5 times
c) 4.5 times
d) 1.5 times
6) ஒரு குறிப்பிட் எடை அலகுகள் ஹைட்ரஜன் எரிநிலையால் கிடைக்கும் வெப்பம் ஹைட்ரோகார்பனை விட எத்தனை மடங்கு அதிகம்?
a) 2.5 மடங்கு
b) 3.5 மடங்கு
c) 4.5 மடங்கு
d) 1.5 மடங்கு
7) An example of a fumigant is
a) DDT
b) Malathion
c) Methoxychlor
d) p-dichlorobenzene
7) வாயு நிலையில் செயல்புரியும் பூச்சிக்கொல்லியை குறிப்பிடவும்
a) DDT
b) மாலத்தியான்
c) மீத்தாக்சி க்ளோர்
d) p-டைக்ளோரோ பென்சீன்
8) The compound is used as rocket propellant
a) Hydrazine
b) Nitric acid
c) Ammonia
d) Nitrogen
8) ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள்
a) ஹைட்ரஸின்
b) நைட்ரிக் அமிலம்
c) அம்மோனியா
d) நைட்ரஜன்
9) The major component of natural gas is
a) Ethane
b) Methane
c) Butane
d) Propane
9) இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது
a) ஈத்தேன்
b) மீத்தேன்
c) பியூட்டேன்
d) புரேப்பேன்
10) Whisky and Brandy contain ————% of Ethyl alcohol?
a) 80-90%
b) 25-30%
c) 40-50%
d) 4-12%
10) விஸ்கி மற்றும் பிராந்தியிலுள்ள ஈதைல் ஆல்கஹாலின் சதவீதம்?
a) 80-90%
b) 25-30%
c) 40-50%
d) 4-12%