1) Earth is called the blue planet. 71 % of the earth is covered by water (True or False) ?

a) TRUE
b) FALSE
c) May be
d) none of above

1) பூமி ஒரு நீல நிறக் கோள். 71% பூமியின் பரப்பு நீரால் சூழப்பட்டுள்ளது (சரி அல்லது தவறு) ?

a) சரி
b) தவறு
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

2) The crust forms only 1 % of the volume of the earth, 84 % consists of the mantle and 15 % makes the core. The radius of the earth is ————

a) 7,500 km
b) 6,371 km
c) 8000 km
d) 6000 km

2) பூமியின் கொள்ளளவில் புவி மேலோடு 1% கவசம் 84% மீதமுள்ள 15% புவிக்கருவம் உள்ளது. புவியின் ஆரம் ———— ஆகும்

a) 7,500 கி.மீ
b) 6,371 கி.மீ
c) 8000 கி.மீ
d) 6000 கி.மீ

3) The innermost layer of the earth is called the core. It is also known as ————

a) Barysphere
b) lithosphere
c) asthenosphere
d) mesosphere

3) பூவியின் மையப்பகுதி புவிக் கருவம் எனக் குறிப்பிடப்படுகிறது. புவிக்கருவம் ———— என்றும் அழைக்கப்படுகிறது

a) பேரிஸ்பியர்
b) லித்தோஸ்பியர்
c) ஆஸ்தெனோஸ்பியர்
d) மிசோஸ்பியர்

4) The earthquake waves are recorded by an instrument known as ————

a) SPEEDOMETER
b) ODOMETER
c) seismograph
d) RICHTER SCALE

4) புவி அதிர்வு அலைகள் பதிவு செய்யும் கருவியை ———— என குறிப்பிடுகின்றனர்

a) விரைவுமானி
b) ஓடோமீட்டர்
c) நில அதிர்வுமானி
d) ரிக்டர் அளவுகோல்

5) The forces which act in the interior of the earth are called ———— forces

a) Endogenic forces
b) eurogenic forces
c) Exogenic forces
d) none of these

5) புவியின் உள்ளிருந்து வெளிப்படும் ஆற்றலானது ———— எனவும் அழைக்கப்படுகின்றன

a) அக உந்து சக்திகள்
b) நியூரோஜெனிக் சக்திகள்
c) புற உந்து சக்திகள்
d) இவற்றில் எதுமில்லை

6) The forces that work on the surface of the earth are called ———— forces

a) Exothermic forces
b) Exogenic forces
c) endothermic forces
d) none of these

6) புவியின் வெளிப்புறத்தில் இருந்து இயங்கும் சக்திகள் ———— எனவும் அழைக்கப்படுகின்றன

a) வெளிப்புற வெப்ப சக்திகள்
b) புற உந்து சக்திகள்
c) உட்புற வெப்ப சக்திகள்
d) இவற்றில் எதுமில்லை

7) A sudden movement of a portion of the earth crust which which produce a shaking or trembling is known as an ————

a) Tsunami
b) none of above
c) volcano
d) earthquake

7) புவியின் மேலோட்டிற்கும், ஒரு பகுதியில் ஏற்படும் தீடீர் நகர்வானது, நிலத்தை அதிரவைக்கும் அசைவையும், நடுக்கத்தையும், ஏற்படுத்துவதையே ———— என்கிறோம்

a) சுனாமி
b) இவற்றில் எதுமில்லை
c) எரிமலை
d) நிலநடுக்கம்

8) On 26th December 2004, Tsunami in the indian ocean swept coastal areas of indonesia, india, sri lanka, thailand etc, they caused immense damage to life and property in the coastal area. (True or False)?

a) FALSE
b) TRUE
c) Maybe
d) none of above

8) இந்தியப் பெருங்கடலில் 26 டிசம்பர் 2004 அன்று ஏற்பட்ட சுனாமி , இந்தோனேஷியா, இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பெரும் பொருள் மற்றும் உயிர் சேதத்தை தோற்றுவித்தது

a) தவறு
b) சரி
c) இருக்கலாம்
d) இதில் எதுவும்

9) Match the following
A) Earth quake – 1) Japanese term
B) Sima – 2) Africa
C) Pacific ring of fire – 3) Sudden movement
D) Tsunami – 4) Silica and magnesium
E) Mt.kenya – 5) world volcanoes

a) A-3, B-4, C-5, D-1, E-2
b) A-1, B-2, C-3, D-4, E-5
c) A-5, B-4, C-3, D-2, E-1
d) A-2, B-3, C-4, D-5, E-1

9) பொருத்துக
A) நிலநடுக்கம் – 1) ஜப்பானிய சொல்
B) சிமா – 2) ஆப்பிரிக்கா
C) பசிபிக் நெருப்பு வளையம் – 3) தீடீர் அதிர்வு
D) சுனாமி – 4) சிலிகா மற்றும் மக்னீசியம்
E) கென்யா மலை – 5) உலக எரிமலைகள்

a) A-3, B-4, C-5, D-1, E-2
b) A-1, B-2, C-3, D-4, E-5
c) A-5, B-4, C-3, D-2, E-1
d) A-2, B-3, C-4, D-5, E-1

10) The scientific study of volcanoes are called ————

a) Volcanism
b) Magmatism
c) Volcanology
d) none of these

10) எரிமலைகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை எரிமலை ஆய்வியல் ———— என அழைக்கின்றோம்

a) எரிமலை செயல்பாடு
b) மாக்மாடிசம்
c) எரிமலை ஆய்வு நுல்
d) இவற்றில் எதுமில்லை