1) The height of a tree increases every year times. If the present height of the tree is 64cm then what will be the height after 2 years? (in cm)
ஒரு மரமானது ஆண்டுக்கு மடங்கு உயரமாகிறது. தற்போது அந்த மரத்தின் உயரம் 64 செ.மீ எனில் 2 வருடத்திற்கு பிறகு அந்த மரத்தின் உயரம் எவ்வளவாக இருக்கும்? (செ.மீட்டரில்)
a) 76
b) 80
c) 81
d) None of these / இவை எதுவுமில்லை
2) A sum of Rs.312 was divided among 100 boys and girls, each boy gets Rs.3.60, each girl gets Rs.2.40. The number of girls are
ரூ.312 ஆனது 100 மாணவ, மாணவியருக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஒரு மாணவருக்கு ரூ.3.60ம், ஒரு மாணவிக்கு ரூ.2.40ம் கிடைத்தால் மாணவியர் எண்ணிக்கையானது
a) 35
b) 40
c) 60
d) 65
3) If one fifth of one third of one fourth of a number is 2 then the number is
ஓர் எண்ணின் ஐந்தில் ஒரு பங்கின் மூன்றில் ஒரு பங்கின் நான்கில் ஒரு பங்கு 2 எனில் அவ்வெண்
a) 50
b) 60
c) 100
d) 120
4) If the product of two number is 5 and one of the number is then the sum of the two numbers is
இரு எண்களின் பெருக்குத்தொகை 5, அவற்றில் ஒரு எண் எனில் இரு எண்களின் கூடுதலானது
a)
b)
c)
d)
5) The smallest number by which the number 108 must be multiplied to obtain a perfect cube is
108 ஐ எந்த சிறிய எண்ணால் பெருக்க முழுக்கணம் ஆகும்
a) 2
b) 3
c) 4
d) 5
6) In a college, of the girls and of the boys took part in a social camp. What of the total number of students in the college took part in the camp?
ஒரு கல்லூரியில் நடைபெற்ற சமூக முகாமில் மாணவிகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர். எனில் அக்கல்லூரியில் கலந்து கொண்ட மொத்த மாணவர்களின் விகிதத் தொகை என்ன?
a)
b)
c)
d)
7) One fifth of a number exceeds one seventh of the same by 10. The number is
ஐந்தில் ஒரு பங்கு மதிப்பு உள்ள ஓர் எண்ணிற்கும், அதே எண்ணில் ஏழில் ஒரு பங்கு மதிப்பிற்கும் உள்ள வித்தியாசம் 10 எனில் அந்த எண் யாது?
a) 125
b) 150
c) 175
d) 200
8) The sum of a number and its reciprocal is . Find the numbers.
ஓர் எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் எனில் அவ்வெண்கள் யாவை?
a)
b) 6, -6
c)
d)
9) One third of one half of, one fifth of a number is 15. Find the number
ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கின் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கு 15 எனில் அந்த எண்ணைக் காண்க.
a) 450
b) 45
c) 540
d) 400
10) A number of two digits has 3 for its unit’s digit and the sum of digits is of the number itself. Find the number
இரண்டு இலக்க எண்ணின் ஒன்றாவது இட மதிப்பு 3, இலக்கங்களின் கூடுதல் அந்த எண்ணில் மடங்கு எனில் அந்த எண்ணைக் காண்.
a) 43
b) 53
c) 63
d) 73