Properties of Matter (PQ)

1) ———— are used as tissue substitutes for radiotherapy analysis in medicine

a) Artificial body fluids
b) Blood
c) Tissue
d) Skin

1) மருத்துவத்தில் கதிரியக்க சிகிச்சை முறைகளில் திசுக்களுக்கு மாற்றாக ———— பயன்படுத்தப்படுகின்றன

a) செயற்கை உடல் திரவங்கள்
b) இரத்தம்
c) திசு
d) தோல்

2) The position of atoms in the bound condition is called their ———— positions

a) Added
b) Mean
c) Subtracted
d) Multiplied

2) பிணைக்கப்பட்ட நிலையில் உள்ள அணுக்களின் நிலையானது அணுக்களின் ———— எனப்படும்

a) கூட்டிய
b) நடுநிலை
c) கழித்த
d) பெருக்கிய

3) The process of a liquid changing to a gas is called ————

a) Melting
b) Condensation
c) Freezing
d) Evaporation

3) திரவமானது வாயுவாக மாறும் செயல் முறை ———— எனப்படும்

a) உருகுதல்
b) சுருங்குதல்
c) உறைதல்
d) ஆவியாதல்

4) In addition to the three physical states of matter, in extreme environments, they can exist in other states such as

a) Plasma
b) Bose-Einstein condensates
c) Both a and b
d) Free space

4) பருப்பொருளின் மூன்று இயல்பு நிலைகளுடன் சேர்த்து அதீத சூழ்நிலைகளில் பருப்பொருளானது பிற நிலைகளான ———— ஆகிய நிலைகளிலும் உள்ளது

a) பிளாஸ்மா
b) போஸ்-ஐன்ஸ்டீன் வாயுப்பண்பு
c) (a) மற்றும் (b) இரண்டும்
d) காலி இடம்

5) The process of a solid changing to a liquid is called ————

a) Melting
b) Evaporation
c) Freezing
d) Condensation

5) திண்மமானது திரவமாக மாறும் செயல் முறை ———— எனப்படும்

a) உருகுதல்
b) ஆவியாதல்
c) உறைதல்
d) சுருங்குதல்

6) A major part of the atomic matter of the universe is ————

a) Bose-Einstein condensates
b) Hot plasma
c) Quark
d) Gluon

6) அண்டத்தில் உள்ள அணுக்களால் ஆன பருப்பொருளின் பெரும்பகுதியானது ———— ஆக உள்ளது

a) போஸ்-ஐன்ஸ்டீன் வாயுப்பண்பு
b) வெப்ப பிளாஸ்மா
c) குவார்க்
d) குளுவான்

7) If a body regains its original shape and size after the removal of deforming force, it is said to be elastic and the property is called ————

a) Force
b) Velocity
c) Speed
d) Elasticity

7) ஒரு பொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப்பெற்றால் அது மீட்சிப்பொருள் ஆகும் மற்றும் இப்பண்பு ———— எனப்படும்

a) விசை
b) திசைவேகம்
c) வேகம்
d) மீட்சிப்பண்பு

8) The force which changes the size or shape of a body is called a ————

a) Deforming force
b) Acceleration
c) Velocity
d) Speed

8) பொருளின் அளவு அல்லது வடிவத்தை மாற்றிய விசை ———— எனப்படும்

a) உருக்குலைவிக்கும் விசை
b) முடுக்கம்
c) திசைவேகம்
d) வேகம்

9) If a body does not regain its original shape and size after removal of the deforming force, it is said to be a ————

a) Elastic body
b) Evaporation
c) Plastic body
d) Condensation

9) ஒரு பொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப் பெறவில்லை எனில் அப்பொருள் ———— ஆகும்

a) மீட்சிப்பொருள்
b) ஆவியாதல்
c) மீட்சியற்ற பொருள்
d) சுருங்குதல்

10) If a body does not regain its original shape and size after removal of the deforming force, the property is called ————

a) Force
b) Plasticity
c) Speed
d) Elasticity

10) ஒரு பொருளானது உருக்குலைவிக்கும் விசை நீக்கப்பட்டவுடன் அதன் தொடக்க வடிவம் மற்றும் அளவினை மீளப் பெறவில்லை எனில் இப்பண்பு ———— ஆகும்

a) விசை
b) மீட்சியற்ற பண்பு
c) வேகம்
d) மீட்சிப்பண்பு