1) The Raja Chelliah Committee on Trade Policy Reforms suggested the peak rate on import duties at
a) 25%
b) 50%
c) 60%
d) 100%
1) வர்த்தக கொள்கை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட ராஜா செல்லையா குழுவின் பரிந்துரைப்படி அதிகபட்ச இறக்குமதி சுங்கத் தீர்வை ———— ஆகும்.
a) 25%
b) 50%
c) 60%
d) 100%
2) The tax possesses the following characteristics
a) Compulsory
b) No quid pro quo
c) Failure to pay is offence
d) All the above
2) வரி கீழ்க்காணும் குணங்களைக் கொண்டது
a) கட்டாயத் தன்மை
b) பிரதிபலன் கருதாமை
c) வரி மறுப்பு ஒரு குற்றம்
d) மேல் கூறப்பட்ட அனைத்தும்
3) Which of the following canons of taxation was not listed by Adam smith?
a) Canon of equality
b) Canon of certainty
c) Canon of convenience
d) Canon of simplicity
3) ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது?
a) சமத்துவம் விதி
b) நிச்சயத்தன்மை வதி
c) வசதி விதி
d) எளிமை விதி
4) Consider the following statements and identify the correct one
i) Central government does not have exclusive power to impose tax which is not mentioned in state or concurrent list.
ii) The Constitution also provides for transferring certain tax revenues from union list to states.
a) i only
b) ii only
c) both
d) none
4) கீழே உள்ள வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான ஒன்றை அடையாளம் காண்க.
i) மாநில பட்டியலிலோ, இணைப்பு பட்டியலிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது
a) i மட்டும்
b) ii மட்டும்
c) இரண்டும்
d) ஏதுமில்லை
5) The direct tax has the following merits except
a) equity
b) convenient
c) certainty
d) Elasticity
5) இந்த நன்மையை நேர்முக வரி கொண்டிருக்கவில்லை
a) சமத்துவம்
b) வசதி
c) நிச்சயத்தன்மை
d) நெகிழும் தன்மை
6) Which of the following is a direct tax?
a) Excise duty
b) Income tax
c) Customs duty
d) Service tax
6) கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?
a) கலால் வரி
b) வருமான வரி
c) சுங்க வரி
d) சேவை வரி
7) Which of the following is not a tax under the Union list?
a) Personal income Tax
b) Corporation Tax
c) Agricultural Income Tax
d) Excise duty
7) கீழே உள்ளவற்றில் எந்த வரி மைய அரசின் பட்டியலில் இல்லை?
a) தனிநபர் வருமான வரி
b) நிறுவன வரி
c) விவசாய வருமான வரி
d) கலால் வரி
8) “Revenue Receipts” of the Government do not include
a) Interest
b) Profits and dividends
c) Recoveries and loans
d) Rent from property
8) அரசின் வருவாய் வரவு (Revenue Receipts) கணக்கில் சேராதது
a) வட்டி
b) இலாபம் மற்றும் இலாப ஈவு
c) கடன்களைத் திரும்பப் பெறுதல்
d) சொத்திலிருந்து கிடைக்கிற வாடகை
9) The difference between revenue expenditure and revenue receipts is
a) Revenue deficit
b) Fiscal deficit
c) Budget deficit
d) Primary deficit
9) வருவாய் செலவு, (Revenue Expenditure) வருவாய் வருவாயைவிட (Revenue Receipts) அதிகமாக இருந்தால், அது
a) வருவாய் பற்றாக்குறை
b) நிதிப்பற்றாக்குறை
c) வரவு செலவு பற்றாக்குறை
d) அடிப்படைப் பற்றாக்குறை
10) The difference between total expenditure and total receipts including loans and other liabilities is called
a) Fiscal deficit
b) Budget deficit
c) Primary deficit
d) Revenue deficit
10) மொத்தச் செலவு, கடன் அல்லாத மொத்த வருவாயை விட அதிகமாக இருந்தால், அது
a) நிதிப்பற்றாக்குறை
b) வரவு செலவு திட்ட பற்றாக்குறை
c) முதன்மை பற்றாக்குறை
d) வருவாய் பற்றாக்குறை