1) As per 2011 census, the population of India is
a) 646 million
b) 745 million
c) 1210 million
d) 1029 million
1) 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை அளவு என்ன?
a) 646 மில்லியன்
b) 745 மில்லியன்
c) 1210 மில்லியன்
d) 1029 மில்லியன்
2) What is the literacy rate of female population in India in the year 2011?
a) 65.5 percent
b) 75.3 percent
c) 82.1 percent
d) 64.5 percent
2) 2011ம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன?
a) 65.5 சதவீதம்
b) 75.3 சதவீதம்
c) 82.1 சதவீதம்
d) 64.5 சதவீதம்
3) Arrange in descending order of 2011 Child Sex Ratio in India
a) Chattisgarh – Kerala – Assam – West Bengal
b) West Bengal – Assam – Kerala – Chattisgarh
c) Chattisgarh – Assam – Kerala – West Bengal
d) West Bengal – Assam – Chattisgarh – Kerala
3) இந்தியாவின் 2011 கணக்கெடுப்பின்படி குழந்தைகளில் பாலின விகிதத்தை இறங்குவரிசையில் அட்டவணைப்படுத்துக.
a) சத்திஸ்கர் – கேரளா – அஸ்ஸாம் – மேற்கு வங்காளம்
b) மேற்கு வங்காளம் – அஸ்ஸாம் – கேளரா – சத்திஸ்கர்
c) சத்திஸ்கர் – அஸ்ஸாம் – கேளரா – மேற்கு வங்காளம்
d) மேற்கு வங்காளம் – அஸ்ஸாம் – சத்திஸ்கர் – கேரளா
4) Which state has the lowest level of literacy?
a) Uttar Pradesh
b) Bihar
c) Rajasthan
d) Madhya Pradesh
4) எந்த மாநிலம் குறைந்த கல்வி அறிவு விகிதம் பெற்றுள்ளது?
a) உத்திரப் பிரதேசம்
b) பீஹார்
c) ராஜஸ்தான்
d) மத்தியப் பிரதேசம்
5) The last census was undertaken in
a) 1991
b) 2000
c) 2011
d) 2001
5) இந்தியாவில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை ணக்கெடுப்பு |
a) 1991
b) 2000
c) 2011
d) 2001
6) The district with highest literacy rate in Tamilnadu is
a) Kanyakumari
b) Tirunelveli
c) Cuddalore
d) Thanjavur
6) தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் அதிக கல்வியறிவு பெற்றுள்ளது?
a) கன்னியாகுமரி
b) திருநெல்வேலி
c) கடலூர்
d) தஞ்சாவூர்
7) In Tamilnadu, the district with the highest sex ratio per 2001 census is
a) Tuticorin
b) Tirunelveli
c) Ramnad
d) Udhagamandalam
7) தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ஆண் பெண் விகிதம் 2001ம் ஆண்டு புள்ளி விவரப்படி அதிகமாக உள்ளது?
a) தூத்துக்குடி
b) திருநல்வேலி
c) இராமநாதபுரம்
d) உதகமண்டலம்
8) The population of Tamil Nadu was (as per 2001 census)
a) 62.4 million
b) 60.3 million
c) 64.4 million
d) 61.5 million
8) தமிழகத்தின் மக்கள்தொகை 2001-ம் ஆண்டு கணக்குப்படி எவ்வளவு?
a) 62.4 மில்லியன்
b) 60.3 மில்லியன்
c) 64.4 மில்லியன்
d) 61.5 மில்லியன்
9) In literacy among the all states in India, Tamil Nadu occupies which position?
a) Ninth position
b) Seventh position
c) Thirteenth position
d) Tenth position
9) இந்தியா அளவில் தமிழகம் எழுத்தறிவில் எந்த நிலையில் உள்ளது?
a) ஒன்பதாம் இடம்
b) எழாம் இடம்
c) பதின்மூன்றாம் இடம்
d) பத்தாம் இடம்
10) As per 2011 census the total urban population in the state of TamilNadu is
a) 27.48 million
b) 34.95 million
c) 36.04 million
d) 42.50 million
10) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்புற மக்கள் தொகை
a) 27.48 மில்லியன்
b) 34.95 மில்லியன்
c) 36.04 மில்லியன்
d) 42.50 மில்லியன்