1) People move from ———— to ———— mainly in search of better jobs
a) Rural to Urban
b) Urban to Rural
c) Hills to plains
d) Plains to hills
1) மக்கள் ———— லிருந்து ———— க்கு நல்ல வேலை வாய்ப்பினைத் தேடி குடிபெயர்கின்றனர்.
a) கிராமபுறத்திலிருந்து நகர்புறத்திற்கு
b) நகர்புறத்திலிருந்து கிராமப்புறத்திற்கு
c) மலைப்பகுதியிலிருந்து சமவெளிக்கு
d) சமவெளியிலிருந்து மலைப்பகுதிக்கு
2) A person moves from his own country to another country is known as ————
a) Immigrant
b) Refugee
c) Emigrant
d) Asylum seeker
2) ஒரு நபர் சொந்த நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு இடம் பெயர்தல் ———— எனப்படுகிறது
a) குடிபுகுபவர்
b) அகதி
c) குடியேறுபவர்
d) புகலிடம் தேடுபவர்
3) The migration in search of fertile agricultural land is ———— migration
a) Rural to Rural
b) Rural to Urban
c) Urban to Rural
d) Urban to Urban
3) வளம் மிகுந்த வேளாண்மை நிலம் தேடி இடம் பெயர்தல் நடைபெறுவது ————
a) கிராமத்தில் இருந்து கிராமத்திற்கு
b) கிராமத்தில் இருந்து நகரத்திற்கு
c) நகரத்தில் இருந்து கிராமத்திற்கு
d) நகரத்தில் இருந்து நகரத்திற்கு
4) War is one of the ———— causes of human migration
a) Demographic
b) Socio-Cultural
c) Political
d) Economic
4) போரின் காரணமாக நடைபெறும் குடிபெயர்வு ———— ஐ சார்ந்தது.
a) மக்களியல்
b) சமூக மற்றும் கலாச்சாரம்
c) அரசியல்
d) வாருளாதரம்
5) The main reason for the development of urbanisation in pre-historic period was ————
a) Production of food grains
b) Domestication of cattle
c) Fishing
d) Hunting
5) வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நகரமயமாக்கலுக்கு முக்கிய காரணம் ————
a) உணவு தானிய உற்பத்தி
b) கால்நடை வளர்ப்பு
c) மீன் பிடித்தல்
d) வேட்டையாடுதல்
6) Consider the given statements and choose the correct option from the given ones
Statement (A): Urbanisation is mainly due to the movement of people from rural to cities.
Reason (R) : Rural to Urban migration is not a predominant one.
a) A is correct but R is incorrect
b) Both A and R are incorrect
c) Both A and R are correct
d) A is incorrect and R is correct
6) கீழு கொடுக்கப்பட்டுள்ள கூற்றையும் காரணத்தையும் ஆராய்க
கூற்று : நகரமயமாதல் முக்கியமாக கிராமப்புறமக்கள் நார்புரத்திற்கு இடம் பெயர்வதால் ஏற்படுவதாகும்.
காரணம் : கிராமத்தில் இருந்து நகரத்திற்கு இடம் பெயர்தல் முதன்மையான ஒன்றல்ல
a) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
b) கூற்று மற்றும் காரணம் இரண்டம் சர்
c) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
d) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
7) Urbanisation is determined by ———— number of factors
a) 1
b) 2
c) 3
d) 4
7) நகரமயமாதல் ———— எண்ணிக்கையிலான காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
a) 1
b) 2
c) 3
d) 4
8) ———— is the major push factor operating in rural areas
a) Health care
b) Poverty
c) Education
d) Money
8) ———— என்பது கிராமப்புற பகுதிகளில் செயல்படும் முக்கிய உந்துக் காரணியாகும்.
a) ஆரோக்கிய பராமரிப்பு
b) வறுமை
c) கல்வி
d) பணம்
9) ———— Metropolitan city in India has the second highest urban population in the world
a) Mumbai
b) Calcutta
c) Chennai
d) Delhi
9) இந்தியாவின் ———— மாநகரம் உலகிலேயே இரண்டாவது அதிக நகர மக்கள் தொகையைக் கொண்டது.
a) மும்பை
b) கல்கத்தா
c) சென்னை
d) டெல்லி
10) The movement of a person based on his free will and desire to live in a better place is called ———— migration
a) Involuntary
b) Voluntary
c) forced
d) Urban
10) ஒரு நபர் தன்னார்வத்துடனும் விருப்பத்துடனும் நல்ல வசிப்பிடம் தேடி இடம் பெயர்தல் ———— இடம் பெயர்வு எனப்படும்.
a) தன்னார்வமில்லா
b) தன்னார்வு
c) கட்டாய
d) நகர