1) What is the strength of the new state assembly of Telangana?
a) 117
b) 121
c) 119
d) 118
1) தெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை
a) 117
b) 121
c) 119
d) 118
2) The chairperson of the Public Service commission jointly set up by Two or More states is appointed by
a) Governor of the biggest state
b) The President of India
c) Chief Secretary of the biggest state
d) Chief Minister of the biggest state
2) இரண்டு அல்லது அதற்குமேல் மாநிலங்கள் தங்களுக்கென பொதுவான அரசுப் பணி தேர்வாணையம் ஏற்படுத்தி அதன் தலைவரை நியமிப்பவர்
a) பெரிய மாநிலத்தின் ஆளுநர்
b) இந்தியக் குடியரசுத் தலைவர்
c) பெரிய மாநிலத்தின் தலைமை செயலர்
d) பெரிய மாநிலத்தின் முதல் அமைச்சர்
3) Which year the Legislative Council was abolished in Tamilnadu?
a) 1982
b) 1984
c) 1986
d) 1988
3) எந்த வருடம் தமிழகத்தின் சட்டமேலவையை நீக்கினார்கள்?
a) 1982
b) 1984
c) 1986
d) 1988
4) Assertion (A) : Under the constitution, the Chief Minister holds office till the pleasure of the Governor.
Reason (R) : The Chief Minister is appointed by the Governor
a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
b) Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
c) (A) is true but (R) is false.
d) (A) is false but (R) is true.
4) கூற்று (A) : அரசியலமைப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை மட்டுமே தனது பதவியை வகிக்கிறார்.
காரணம் (R) : முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
a) (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமாகும்
b) (A) மற்றும் (R) இரண்டுமே சரி ஆனால் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் (R) சரி
5) The council of Ministers in a state is collectively responsible to
a) Lok Sabha
b) Rajya Sabha
c) Parliament
d) Legislative Assembly
5) மாநில அரசில் அமைச்சர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாவர்
a) மக்களவை
b) மாநிலங்களவை
c) பாராளுமன்றம்
d) சட்டமன்றம்
6) Which one of the following option is correct in terms of all the four states having a Legislative council?
a) J & K, Bihar, Uttar Pradesh, Maharashtra
b) Manipur, Assam, Karnataka, Bihar
c) Rajasthan, Himachal Pradesh, J & K, Uttarakhand
d) Maharashtra, Bihar, Karnataka, West Bengal
6) கீழ்க்கண்டவற்றில் நான்கு மாநிலங்களிலும் சட்டமன்ற மேலவையைக் கொண்ட சரியான தேர்வு எது?
a) ஜம்மு காஷ்மீர், பீகார், உத்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா
b) மணிப்பூர், அஸ்ஸாம், கர்நாடகா, பீகார்
c) இராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட்
d) மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, மேற்கு வங்காளம்
7) What is the maximum permissible strength of the State Legislative Assembly?
a) 500 members
b) 425 members
c) 400 members
d) 545 members
7) மாநில சட்டப் பேரவையின் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை யாது?
a) 500 உறுப்பினர்கள்
b) 425 உறுப்பினர்கள்
c) 400 உறுப்பினர்கள்
d) 545 உறுப்பினர்கள்
8) In which year did Rajaji become the chief Minister of Madras for the first time
a) 1947
b) 1940
c) 1930
d) 1937
8) முதன் முதலாக இராஜாஜி எந்த ஆண்டு சென்னையின் முதலமைச்சர் ஆனார்?
a) 1947
b) 1940
c) 1930
d) 1937
9) A State legislative council can keep a money bill for only ———— days
a) 11
b) 12
c) 13
d) 14
9) ஓர் மாநில சட்டமன்ற மேலவை நிதி மசோதாவை ——– நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும்
a) 11
b) 12
c) 13
d) 14
10) The legislature of Tamil Nadu had bicameralism up to the year
a) 1986
b) 1988
c) 1996
d) 1998
10) தமிழ்நாடு எந்த ஆண்டு வரை ஈரவை சட்டமன்றத்தை பெற்றிருந்தது
a) 1986
b) 1988
c) 1996
d) 1998