அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் (PQ)

1) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) ஒளடதம், ஈசன், ஐயம், எழில்
b) ஐயம், எழில், ரசன், ஒளடதம்
c) எழில், ஐயம், ஒளடதம், ஈசன்
d) ஈசன், எழில், ஐயம், ஒளடதம்

2) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) கடல், கடவுள், கடமை, கடன்
b) கடன், கடவுள், கடல், கடமை
c) கடமை, கடல், கடவுள், கடன்
d) கடமை, கடவுள், கடல், கடன்

3) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) வலம், சக்கரம், திக்கு, பிடி
b) சக்கரம், திக்கு, பிடி, வலம்
c) திக்கு, பிடி, வலம், சக்கரம்
d) பிடி, வலம், சக்கரம், திக்கு

4) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) யவனம், யாக்கை, யாசகம், யாத்திரை
b) யாத்திரை, யாசகம், யாக்கை, யவனம்
c) யவனம், யாசகம், யாக்கை, யாத்திரை
d) யாசகம், யவனம், யாக்கை, யாத்திரை

5) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) துண்டம், தினவு, தீரம், துடுப்பு
b) தீரம், துடுப்பு, துண்டம், திளவு
c) தினவு, தீரம், துடுப்பு, துண்டம்
d) தினவு, துடுப்பு, தீரம், துண்டம்

6) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) அச்சுதன், ஊசி, காகம், ஞானம்
b) ஊசி, ஞானம், காகம், அச்சுதன்
c) அச்சுதன், ஊசி, ஞானம், காகம்
d) ஞானம், காகம், அச்சுதன், ஊசி

7) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) படித்தல், ஊக்கம், இனிமை, தமிழ்
b) தமிழ், இனிமை, ஊக்கம், படித்தல்
c) இனிமை, ஊக்கம், தமிழ், படித்தல்
d) இனிமை, தமிழ், படித்தல், ஊக்கம்

8) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) வளமை, விவேகம், வேதம், வைகாசி
b) வேதம், வைகாசி, விவேகம், வளமை
c) வேதம், வைகாசி, வளமை, விவேகம்
d) வைகாசி, வளமை, வேதம், விவேகம்

9) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம்
b) குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
c) நெய்தல், மருதம், குறிஞ்சி, பாலை
d) குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல்

10) அகரவரிசை படுத்தி எழுதுக :

a) மேலாடை, மேல்வரி, மேல், மேலாக்கு
b) மேலாடை, மேல், மேல்வரி, மேலாக்கு
c) மேலாக்கு, மேல், மேல்வரி, மேலாடை
d) மேல், மேல்வரி, மேலாக்கு, மேலாடை