பெயர் சொல்லின் வகை அறிதல் (PQ)

1) கெடுதல் –

a) பண்புப்பெயர்
b) காலப்பெயர்
c) பொருட்பெயர்
d) குணப்பெயர்

2) கருமை –

a) பண்புப்பெயர்
b) தொழிற்பெயர்
c) இடப்பெயர்
d) குணப்பெயர்

3) இனிப்பு –

a) பொருட்பெயர்
b) காரண சிறப்புப்பெயர்
c) காரண பொதுப்பெயர்
d) பண்புப்பெயர்

4) வட்டம் –

a) பண்புப்பெயர்
b) இடுகுறி சிறப்புப்பெயர்
c) காரண பொதுப்பெயர்
d) இவை ஏதும் இல்லை

5) மாதம் –

a) தொழிற்பெயர்
b) பொருட்பெயர்
c) காலப்பெயர்
d) சினைப்பெயர்

6) புத்தகம் –

a) இடப்பெயர்
b) காலப்பெயர்
c) பொருட்பெயர்
d) சினைப்பெயர்

7) ஈனல் –

a) சினைப்பெயர்
b) பண்புப்பெயர்
c) காலப்பெயர்
d) தொழிற்பெயர்

8) கசப்பு –

a) பண்புப்பெயர்
b) பொருட்பெயர்
c) காலப்பெயர்
d) இடப்பெயர்

9) அகலம் –

a) இடப்பெயர்
b) பொருட்பெயர்
c) சினைப்பெயர்
d) பண்புப்பெயர்

10) கம்பரை படிக்கிறேன் –

a) உவமையாகு பெயர்
b) கருவியாகுபெயர்
c) கருத்தாவாகு பெயர்
d) சொல்லாகு பெயர்