1) அகநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை ———— ஆகும்.
a) 145
b) 400
c) 300
d) 140
2) சிறைப்புறம் நின்ற தலைவனுக்குத் தோழி கூறியதில் எப்பொருள் வெளிப்படுகிறது?
a) கருப்பொருள்
b) உள்ளுறைப் பொருள்
c) இறைச்சிப்பொருள்
d) உரிப்பொருள்
3) அகநானூற்றின் அடிவரையரை அடிமுதல் – அடிவரை ஆகும் ?
a) 13 அடிமுதல் 31 அடிவரை
b) 9 அடிமுதல் 12 அடிவரை
c) 4 அடிமுதல் 8 அடிவரை
d) 3 அடிமுதல் 6 அடிவரை
4) 9 அடிச் சிற்றெல்லையும் 12 அடிப் பேரெல்லையும் கொண்ட நூல் எது?
a) குறுந்தொகை
b) நற்றிணை
c) ஐங்கறுநூறு
d) அகநனூறு
5) களிற்றியானை நிரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ———— ஆகும்?
a) 180
b) 80
c) 100
d) 120
6) அகநானூற்றின் வேறு பெயர் என்ன?
a) அகப்பொருள்
b) குறுந்தொகை
c) பெருந்திணை
d) நெடுந்தொகை
7) கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று போற்றப்படும் நூல் எது?
a) கலித்தொகை
b) அகநானூறு
c) பரிபாடல்
d) நற்றிணை
8) பின்வருவனவற்றுள் கலிப்பா என்ற பாவகையால் பெயர் பெற்ற ஒரே எட்டுத்தொகை நூல் எது ?
a) அகநானூறு
b) பரிபாடல்
c) கலித்தொகை
d) நற்றிணை
9) கலித்தொகையை தொகுத்தவர் யார்?
a) பெருங்கடுங்கோ
b) சோழன் நல்லுருத்திரன்
c) மருதனிள நாகனார்
d) நல்லந்துவனார்
10) பதிற்றுப்பத்து என்பது, எந்த மன்னர்கள் பத்துப்பேரின் சிறப்புகளைப் பாடுவதாக அமைந்துள்ளது?
a) சோழ மன்னர்கள்
b) பாண்டிய மன்னர்கள்
c) சேர மன்னர்கள்
d) பல்லவ மன்னர்கள்