1) கல்விக் கண் திறந்த முதல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
a) இராஜாஜி
b) காமராசர்
c) அறிஞர் அண்ணா
d) பெரியார்
2) சிவஞானம் அவர்கள் ———— புத்தகங்கள் கொண்டு வராததால் பள்ளியில் இருந்து விரட்டப்பட்டார்.
a) ஆங்கிலம், சமூக அறிவியல்
b) கணிதம், அறிவியல்
c) தமிழ், ஆங்கிலம்
d) தமிழ், கணிதம்
3) விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தவர் யார்?
a) பெரியார்
b) முத்து ராமலிங்க தேவர்
c) அம்பேத்கர்
d) அறிஞர் அண்ணா
4) முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ————
a) முதல்மொழி
b) முதுமொழி
c) முதியமொழி
d) முதுமைமொழி
5) விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தவர் யார்?
a) பெரியார்
b) முத்து ராமலிங்க தேவர்
c) அம்பேத்கர்
d) அறிஞர் அண்ணா
6) சிவஞானம் அவர்கள் ———— பாடல்களை விரும்பிப் படித்தார்.
a) கதைகள்
b) புலவர்
c) சித்தர்
d) புத்தர்
7) மேடைத் தமிழில் தனித் தன்மையை உருவாக்கியவர் யார்?
a) ரா.பி. சேதுப்பிள்ளை
b) அண்ணா
c) திரு.வி.க.
d) பெரியார்
8) முத்து ராமலிங்கத் தேவர் ———— முறை தேர்தலில் போட்டியிட்டார்.
a) மூன்று
b) ஐந்து
c) நான்கு
d) இரண்டு
9) 1946 ஆம் ஆண்டு, மக்கள் கல்விக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
a) பெரியார்
b) முத்து ராமலிங்க தேவர்
c) அம்பேத்கர்
d) அறிஞர் அண்ணா
10) இந்தியாவின் தேசிய பங்குவீதம் என்ற நூலை எழுதியவர் யார்?
a) பெரியார்
b) முத்து ராமலிங்க தேவர்
c) அம்பேத்கர்
d) அறிஞர் அண்ணா