ஊர்ப்‌ பெயர்களின்‌ மரூஉவை எழுதுக (எ.கா.) தஞ்சாவூர்‌- தஞ்சை (PYQ)

1) சரியான மரூஉவை எழுதுக (எந்தை)

a) போது
b) தந்‌தை
c) தஞ்சை
d) நெல்லை

2) சரியான ஊர்ப் பெயரின்‌ மரூஉவை எழுதுக.

a) மயிலை – மயிலாடுதுறை
b) குடந்தை – கும்பகோணம்‌
c) புதுமை – புதுக்கோட்டை
d) புஞ்சை – தஞ்சாவூர்‌

3) தவறான ஊர்ப்‌ பெயரின்‌ மரூஉவை எழுதுக.

a) உதகை – உதகமண்டலம்‌
b) புதுவை – புதுக்கோட்டை
c) தஞ்சை – தஞ்சாவூர்‌
d) குடந்தை – கும்பகோணம்‌

4) சரியான ஊர்ப்‌ பெயரின்‌ மரூஉ எது?

a) புதுச்சேரி – புதுகை
b) புதுக்கோட்டை – புதுவை
c) உதகமண்டலம்‌ – உதகை
d) கும்பகோணம்‌ – கும்பை

5) தில்லை என அழைக்கப்படும்‌ ஊர்

a) திருநெல்வேலி
b) சிதம்பரம்‌
c) சீர்காழி
d) கன்னியாகுமரி

6) ஊர்ப்பெயரையும்‌ அதன்‌ மரூஉவையும்‌ பொருத்துக
A) தஞ்சாவூர்‌ – 1) குடந்தை
B) திருநெல்வேலி – 2) தஞ்சை
C) கோயமுத்தூர்‌ – 3) நெல்லை
D) கும்பகோணம்‌ – 4) கோவை

a) 2, 3, 4, 1
b) 1, 2, 4, 3
c) 3, 1, 4, 2
d) 3, 4, 2, 1

7) செங்கற்பட்டு – மரூஉ பெயரை எழுதுக.

a) செல்கல்‌ பட்டு
b) செங்கை
c) செங்கம்‌
d) செங்கற்பட்டு தாலுக்கா

8) உளர்ப்பெயர்களின்‌ மரூஉ
உதக மண்டலம்‌

a) மண்டலம்‌
b) உதகை
c) ஊட்டி
d) குன்னூர்‌

9) ஊர்ப்பெயரின்‌ மருஉவை எழுது. மன்னார்குடி

a) மதுரை
b) மன்னை
c) மானாமதுரை
d) கோவை

10) ஊர்ப்‌ பெயர்களின்‌ மரூஉவை எழுதுக.
கும்பகோணம்‌

a) குடுமியான்‌ மலை
b) கூடம்குளம்‌
c) குடந்தை
d) கும்பை

TNPSC Master