1) ஆசிரியர் நாளை சிறு தேர்வு
a) நடத்தினார்
b) நடத்துவார்
c) நடத்துகிறார்
d) கடத்துகின்றார்
2) பொருத்தமான காலம் அமைத்தல்
சரியான தொடரைத் தேர்ந்தெடு
a) பாடல் பாடினான் (இறந்த காலம்)
b) பாடல் பாடுகிறான் (எதிர் காலம்)
c) பாடல் பாடுவான் (நிகழ் காலம்)
d) பாடல் பாடுகிறார்கள் (இறந்த காலம்)
3) பொருத்தமான காலம் அமைத்தல்
‘படி’ என்னும் சொல்லின் நிகழ்காலத்தைத் தேர்ந்தெடு
a) படித்தான்
b) படிப்பான்
c) படிப்பாள்
d) படிக்கிறான்
4) பொருத்தமான காலம் அமைத்தல் காலம் சரியாக அமைந்த சொற்றொடரைக் கண்டறிக.
a) சுந்தர் நேற்று பள்ளிக்குச் சென்றான்.
b) சுந்தர் நாளை பள்ளிக்குச் சென்றான்.
௦) சுந்தர் நாளை பள்ளிக்குச் செல்கிறான்.
d) சந்தர் நேற்று பள்ளிக்குச் செல்வான்.
5) பொருத்தமான காலம் அமைத்தல் சரியான இணையைத் தேர்ந்தெடு
a) படித்தான் – நிகழ்காலம்
b) பார்த்தேன் – இறந்தகாலம்
c) படிப்பேன் – இறந்தகாலம்
d) பார்க்கிறேன் – எதிர்காலம்
6) பொருத்தமான காலமறிக.
அவன் நேற்று திரைப்படம் ———— (காண்)
a) காண்பான்
b) கண்டான்
c) காண்பிப்பான்
d) காண்கிறான்
7) பொருத்தமான காலம் கண்டறிக :
a) போட்டியில் வென்றார் (நிகழ்காலம்)
b) மேடையில் பேசுகிறாள் (எதிர்காலம்)
c) தடுப்பூசி செலுத்தினேன் (இறந்த காலம்)
d) பள்ளிக்குச் செல்வேன் (இறந்த காலம்)
8) பொருத்தமான காலம் கண்டறிக :
a) மிதிவண்டி ஓட்டுவேன் (எதிர்காலம்)
b) திடலில் ஓடினேன் (எதிர்காலம்)
c) பெயர் சூட்டினார் (நிகழ்காலம்)
d) வீட்டிற்குச் செல்வேன் (நிகழ்காலம்)
9) பொருத்தமான காலம் கண்டறிக :
a) நாங்கள் வருவோம் (இகழ்காலம்)
b) அவன் வருகிறான் (இறந்த காலம்)
c) அவை வருகின்றன (நிகழ்காலம்)
d) அது வந்தது (எதிர்காலம்)
10) பொருத்தமான காலம் கண்டறிக.
a) வீட்டிலேயே இருந்தேன் (எதிர்காலம்)
b) நாளை வருவேன் (இறந்தகாலம்)
c) வெற்றிபெற்றேன் (எதிர்காலம்)
d) விளையாடுகின்றேன் (நிகழ்காலம்)