இருபொருள்‌ தருக (PYQ)

1) அழகு – இரு பொருள்‌ தருக.

a) பார்‌, புவி
b) புவனம்‌, உலகம்‌
c) வனம்‌, காடு
d) வனப்பு, அணி

2) இரு பொருள்‌ தருக (திங்கள்‌)

a) கிழமை, சந்திரன்‌
b) நாள்‌, சூரியன்‌
c) பூமி, நட்சத்திரம்‌
d) உலகம்‌, ஞாயிறு

3) இருபொருள்‌ தரக்கூடிய சொல்‌
ஆடை தைக்க உதவுவது ————
மூதரை அற ————

a) பஞ்சு
b) நூல்‌
c) ஊசி
d) தையல்‌

4) இருபொருள்‌ தருக (மாலை)

a) பூமாலை, மாலைப்பொழுது
b) பூக்கள்‌, சிறுபொழுது
c) பூ, காலைப்பொழுது
d) பூக்கள்‌, பெரும்‌பாழுது

5) “அகம்‌” – இச்சொல்‌ தரும்‌ இரு பொருட்களைக் கண்டறிக

a) வீடு, அன்பு
b) அறிவு, நட்பு
c) வீடு, மனம்‌
d) அறிவு, பண்பு

6) கோ – இரு பொருள்‌ தருக

a) மதி – நிலவு
b) வனம்‌ – காடு
c) வேந்தன்‌ – மாடு
d) அரசன்‌ – பசு

7) ஆறு – இரு பொருள்‌ தருக

a) காடுமலை
b) ஆடு – மாடு
c) நதி – எண்ணிக்கை
d) பரிசு – படம்‌

8) இரு பொருள்‌ கொண்ட ஒரு சொல்லால்‌ நிரப்புக.
நீதிமன்றத்தில்‌ தொடுப்பது ————
“நீச்சத்‌ தண்ணி குடி” என்பது பேச்சு ————

a) சொல்‌
b) வலக்கு
c) விளக்கு
d) வழக்கு

9) இரு பொருள்‌ தருக.
‘தாரணி’

a) பூமி, உலகம்‌
b) சூரியன்‌, உலகம்‌
c) கதிரவன்‌, மதி
d) கடல்‌, பூமி

10) இருபொருள்‌ தருக :
திங்கள்‌

a) அறிவு, சந்திரன்‌
b) அணி, மாதம்‌
c) நிலவு, மாதம்‌
d) உடல்‌, நிலவு