1) In which year the Madras State was renamed as Tamilnadu?
a) 1969
b) 1975
c) 1950
d) 1965
1) எந்த ஆண்டில் சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது?
a) 1969
b) 1975
c) 1950
d) 1965
2) What is false about the process of creation of the new states in India?
a) President must recommend the bill for creating new states
b) President will refer the bill to the concerned state
c) Parliament will pass a Constitutional Amendment Act for creating the new state
d) None of these
2) இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவாக்கும் முறையை தவறாக விவரிக்கும் கூற்று எது?
a) அதிபர் புதிய மாநிலத்தை உருவாக்கும் சட்ட முன்வரைவை பரிந்துரைக்க வேண்டும்
b) அதிபர் அச்சட்ட முன்வரைவை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும்
c) நாடாளுமன்றம் அரசியல் சாசன திருத்தச்சட்டத்தை இயற்றி புதிய மாநிலத்தை உருவாக்கும்.
d) மேற்கொண்ட எதுவுமில்லை
3) Name the Political Thinker who first used the word State
a) Niccolo Machiavelli
b) Plato
c) Aristotle
d) Locke
3) அரசு என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய அரசியல் அறிஞர் யார்?
a) நிக்கோலோ மாக்கியவல்லி
b) பிளாட்டோ
c) அரிஸ்டாட்டில்
d) லாக்
4) Who said “I am the state”?
a) James Il
b) Napoleon I
c) Louis XIV
d) Bismarck
4) “நான்தான் அரசு” என கூறியவர் யார்?
a) ஜேம்ஸ் II
b) நெப்போலியன் I
c) லூயிஸ் XIV
d) பிஸ்மார்க்