1) Which of the following is correctly matched?
I) Meteors – shooting star
II) Comets – Revolve around the earth
III) Halley’s Comet – Appear once in 100 years
IV) Milky Way – Hundreds of stars
a) I
b) II
c) III
d) IV
1) கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
I) எரிகற்கள் – எரி நட்சத்திரம்
II) வால் நட்சத்திரம் – பூமியை சுற்றி வருகிறது
III) ஹேலி வால் நட்சத்திரம் – 100 வருடத்திற்கு ஒருமுறை தோன்றும் நட்சத்திரம்
IV) பால்வளி மண்டலம் – நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள்
a) I
b) II
c) III
d) IV
2) The planet which rotates in the opposite direction of its revolution is
a) Mercury
b) Jupiter
c) Earth
d) Venus
2) சூரியனை சுற்றி வரும் திசைக்கு எதிர் திசையில் சுழலும் கோளானது
a) புதன்
b) வியாழன்
c) பூமி
d) வெள்ளி
3) Venus and Uranus revolve in clockwise direction whereas other planets revolve in the anticlockwise direction
a) All planets revolve in the clockwise direction
b) All planets revolve in the anticlockwise direction
c) Revolve as in question statement
d) All are wrong answers
3) வீனஸ் மற்றும் யுரேனஸ் கிரகங்கள் கடிகார சுழற்சி திசையில் சுழலும் மற்ற கிரகங்கள் கடிகாரம் சுழலும் திசைக்கு எதிர் திசையில் சுழலும்
a) அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி திசையில் சுழலும்
b) அனைத்து கிரகங்களும் கடிகார சுழற்சி எதிர்த்திசையில் சுழலும்
c) வினாவில் உள்ளபடியே சுழலும்
d) அனைத்தும் தவறான விடை
4) Which occurs caused by the gravitational attraction between the moon and the earth?
a) waves
b) tides
c) currents
d) friction
4) புவிக்கும் சந்திரனும் இடையேயான ஈர்ப்புவிசையின் காரணமாக உருவாவது
a) அலைகள்
b) ஓதங்கள்
c) நீரோட்டங்கள்
d) உராய்வு
5) Consider the following statements:
Assertion (A) : The sun is the chief source of light and heat in the solar system
Reason (R) : Life on the earth is entirely dependent on the sun.
a) Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true but (R) is not correct explanation of (A)
c) (A) is false but (R) is true
d) (A) is true but (R) is false
5) கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : கூரியக் குடும்பத்தில் சூரியன் வெப்பம் மற்றும் வெளிச்சத்திற்கு மூல ஆதாரமாக விளங்குகிறது.
காரணம் (R) : பூமியில் உள்ள எல்லா உயிர்களும் சூரியனை சார்ந்தே வாழ்கின்றன.
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல
c) (A) தவறு ஆனால் (R) சரி
d) (A) சரி ஆனால் (R) தவறு
6) On successive nights, the moon rises about
a) 52 minutes later
b) 90 minutes earlier
c) the same time
d) 2 hours later
6) தொடர்ந்து வருகிற ஒவ்வொரு இரவிலும் சந்திரன் தோன்றுவது
a) 52 நிமிடம் தாமதமாக
b) 90 நிமிடம் முன்னதாக
c) ஒரே நேரத்தில்
d) 2 மணி நேரம் தாமதமாக
7) Consider the following statements about galaxy
1) The galaxy is a cluster of brilliant stars
2) The approximate mass of galaxy is 1050 kg
3) The galaxy in which we live is spiral galaxy
4) The galaxy close to the sun is Milky way
Choose the incorrect code
a) 1 and 3
b) 1, 2 and 3
c) 2, 3 and 4
d) 2 and 4
7) விண்மீன் கூற்றுக்களைப் பற்றிய கீழக்காணும் கூற்றுக்களை ஆய்க
1) விண்மீன் திரள் என்பது பொலிவு விண்மீன் கொத்துக்கள்
2) விண்மீன் திரளின் நிறை ஏறக்குறைய 1050 kg
3) நாம் வாழும் விண்மீன் திரள் சுருளியல் திரளாகும்
4) சூரியனுக்கு அருகில் உள்ள விண்மீன் திரள் பால்வழி விண்மீன் திரள்
தவறான குறியீட்டை தேர்ந்தெடுக்க
a) 1 மற்றும் 3
b) 1, 2 மற்றும் 3
c) 2, 3 மற்றும் 4
d) 2 மற்றும் 4
8) The period of a geostationary artificial satellite of the earth is
a) Zero
b) 12 hours
c) 24 hours
d) 48 hours
8) புவி நிலைம செயற்கைக்கோள் புவியை ஒரு முழு சுற்று சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம்
a) பூஜ்யம்
b) 12 மணி நேரம்
c) 24 மணி நேரம்
d) 48 மணி நேரம்
9) Which of the following planets have no satellite?
a) Venus
b) Mars
c) Jupiter
d) Uranus
9) கீழ்கண்டவற்றுள் துணைக் கோள் இல்லாத கிரகம் எது?
a) வீனஸ்
b) செவ்வாய்
c) வியாழன்
d) யுரேனஸ்
10) Which of the following is not a solid planet?
a) Mercury
b) Venus
c) Earth
d) Jupiter
10) பின்வருவனவற்றுள் எது திடக்கோள் அல்ல?
a) புதன்
b) வெள்ளி
c) பூமி
d) வியாழன்